lawrance 1

விஜயுடன் இணைந்து அரசியல் பயணம்’ அதிரடியாக அறிவித்த ராகவா லாரன்ஸ்

94 0

அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துள்ள ராகவா லாரன்ஸ். தன்னுடைய அரசியல் பயணம் குறித்து முடிவை வெளியிட்டிருக்கிறார். அதில், முதல்வர் விஜயுடன் இணைந்து அரசியல் பயணம் செய்ய தன்னுடைய தாய் ஒப்புதல் கொடுத்துவிட்டதாகவும் இருந்தாலும் மக்களான நீங்கள் நான் அரசியலுக்கு வரலாமா? எனக்கு அந்த தகுதி இருக்கிறதா? என்பதை சொல்லுங்கள் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ஆதரவாளரான ராகவா லாரன்ஸ் இந்த முடிவை எடுத்து அறிவித்திருக்கிறார். நடிகராகவும் டான்ஸ் மாஸ்டராக இருந்தாலும் தன்னுடைய தனிப்பட்ட முன்னெடுப்புகளால் தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆதரவற்றவர்கள், கஷ்டப்படும் குடும்பத்தினர், மாற்றுத் திறனாளிகள், மாணவ, மாணவிகள் என பலருக்கும் வெளியே தெரியாமல் பல்வேறு உதவிகளை செய்து வருபவர் ராகவா லாரன்ஸ்.

Related Post

”தமிழர்களின் மீதான வன்மம், அற்ப அரசியல் செய்யும் மோடி” முதலமைச்சர் ஸ்டாலின் கடும் விமர்சனம்

Posted by - October 31, 2025 0
நாட்டிலுள்ள அனைவருக்குமான மாண்புமிகு பிரதமர் பொறுப்பில் இருக்கிறோம் என்பதையே, பிரதமர் மோடி மறந்து விடுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். MK Stalin ON PM Modi: பிரதமர் மோடி…
fgdf

2026 தமிழ்நாடு அரசியல் ‘திக் திக்’: தவெக எம்.எல்.ஏ.,க்கள் கூண்டோடு ராஜினாமா? தளபதியை தடுக்க கைகோர்க்கும் திமுக – அதிமுக!

Posted by - May 8, 2026 0
சென்னை: 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி தமிழகமே பரபரப்பின் உச்சியில் இருக்கும் நிலையில், தற்போது வெளியாகி வரும் தகவல்கள் ரசிகர்களையும் மக்களையும் ஒரே நேரத்தில் குழப்பத்திலும்,…
tvksenthilbalaji

Senthil Balaji: செந்தில் பாலாஜியை விடக்கூடாது.! ஸ்கெட்ச் போட்ட தவெக- சுற்றி வளைக்கும் போலீஸ்- நடப்பது என்ன.?

Posted by - July 2, 2026 0
Senthil Balaji : தவெக ஆட்சியை கவிழ்க்க முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் முயற்சி செய்வதாக சென்னை போலீசார் தெரிவித்துள்ள நிலையில், செந்தில் பாலாஜியையும், அவரது சகோதரரையும் போலீசார்…
image 6

தமிழ்நாட்டில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடா?

Posted by - March 12, 2026 0
கேஸ் சிலிண்டரை தொடர்ந்து அடுத்து பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்ற தகவல் பரவி வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று நள்ளிரவுடன் பெட்ரோல், டீசல் விநியோகம் நிறுத்தப்படும் என…
Generated Image January 01 2026 12 01PM

பழைய ஓய்வூதிய திட்டம்.! முதலமைச்சர் நாளை முக்கிய அறிவிப்பு- அரசு ஊழியர்கள் குஷி

Posted by - January 2, 2026 0
அரசு ஊழியர்கள் கோரிக்கை புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட  10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மூத்த ஐஏஎஸ் அதிகாரி ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு ஒன்றை அமைத்தார். இந்த குழு அரசு ஊழியர்கள், நிதி ஆலோசக அதிகாரிகள் என பல கட்ட ஆலோசனை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *