அன்பு ஆவேசமாக செய்த விஷயம்.. ஆனந்தி ஷாக்! சிங்கப்பெண்ணே அடுத்த வார ப்ரோமோ

286 0

சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியின் கர்ப்பம் ஒருபக்கம், அதை அவர் எல்லோரிடமும் மறைத்து வைத்திருப்பதால் வரும் பிரச்சனைகள் ஒருபக்கம் என பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது.

ஆனந்தி மற்றும் அன்பு திருமணத்தை நடத்த வேண்டும் என அவரது அம்மா அவரசப்படுத்தும் நிலையில் தற்போது ஒரு புது கதாபாத்திரம் சீரியலில் என்ட்ரி கொடுத்து இருக்கிறது.துளசி என்ற பெண்ணை தற்போது திருமணம் செய்துகொள்ளும்படி நிர்பந்திக்கப்படுகிறார் அன்பு.

அதனால் அன்பு கோபத்தில் நேராக கம்பெனிக்கு சென்று ஆனந்தியிடம் ஆவேசமாக ஒரு விஷயம் கூறுகிறார்.

அவர் சொன்னதை கேட்டு ஆனந்தி ஷாக் ஆகி நிற்கிறார். ப்ரோமோ இதோ பாருங்க.

Related Post

சன் தொலைக்காட்சியில் அதிக பட்ஜெட்டில் விரைவில் உருவாக இருக்கும் புதிய சீரியல்- வாய் பிளக்கும் ரசிகர்கள்

Posted by - July 14, 2023 0
சன் டிவி சீரியல் சன் தொலைக்காட்சி சீரியல்களுக்கு என்றே பெயர் போன ஒரு தொடர். இவர்கள் டிவி ஆரம்பித்த நாள் முதல் தொடர்களில் தான் அதிகம் கவனம்…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் புதிய போட்டியாளர்.. யார் தெரியுமா

Posted by - April 27, 2023 0
குக் வித் கோமாளி குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த நடந்த எலிமினேஷன் சுற்றில் இருந்து ஷெரின் வெளியேற்றப்பட்டார். ஷெரின் எலிமினேட்…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 1, 2023 புதன்கிழமை

Posted by - March 1, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 1, 2023 புதன்கிழமை❤️ மேஷம்✅ உத்தியோகம் பார்ப்பவர்கள் உயர்ந்த நிலையை அடைவீர்கள். பெண்கள் எதிர்பார்க்கும் காரியங்கள் சிறப்பாக நடைபெறும். மூலதனத்துக்கு…

வாரணம் ஆயிரம்.. சன் டிவியின் புது சீரியல்! ஹீரோ, ஹீரோயின் போட்டோ இதோ

Posted by - April 25, 2024 0
முக்கிய டிவி சேனல்கள் அனைத்தும் தற்போது போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களாக ஒளிபரப்ப தொடங்கி இருக்கின்றன. சன் டிவியில் இந்த வாரத்தோடு அன்பே வா தொடர் நிறைவுக்கு வருகிறது.…

சன் டிவியின் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்- ரசிகர்களே கவனித்தீர்களா, எந்த தொடர் தெரியுமா?

Posted by - February 28, 2024 0
சன் டிவி சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் தான் டிஆர்பியின் உச்சத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கயல் தொடர் தான் டாப்பில் இருந்தது, ஆனால் இப்போதெல்லாம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *