எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதாவிற்கு திருமணம் ஆகிவிட்டதா?- இவர் தான் பிரபலத்தின் கணவரா?

315 0

எதிர்நீச்சல் சீரியல்

திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் நாம் சீரியல்களில் பார்த்து பழகிய பிரபலங்கள் நடிக்க வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது எதிர்நீச்சல்

மதுமிதா

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மதுமிதா. ரசிகர்கள் அனைவருமே இந்த சீரியல் மூலம் இவருக்கு அதிகம் ஆகிவிட்டார்கள் என்றே கூறலாம். இந்நேரத்தில் தான் ஒரு தகவல் வந்துள்ளது, அதாவது இவருக்கு திருமணம் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது.

இவர் தனது கணவருடன் எடுத்த புகைப்படம் என்று ஒரு போட்டோ  சமூக வலைதளங்களில் வலம் வர அதைப்பார்த்த ரசிகர்கள் என்னது திருமணம் ஆகிவிட்டதா என ஷாக் ஆகியுள்ளனர்.

இதோ பாருங்கள்,

 

Related Post

கண்ணீர் விட்டு கதறும் குக் வித் கோமாளி பிரபலங்கள்! சீசன் 4 பைனலில் என்ன நடந்தது

Posted by - July 26, 2023 0
விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் இந்த வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஷோவாக இருந்து வரும் குக் வித்…

பிக் பாஸில் தினேஷ்.. ரச்சிதா பற்றி மறைமுகமாக சொன்ன விஷயம்

Posted by - October 30, 2023 0
நடிகை ரச்சிதா மற்றும் தினேஷ் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். மீண்டும் சேர வாய்ப்பே இல்லை என ரச்சிதா பல முறை…

‘கன்டென்ட்’ கொடுத்தும் எவிக்‌ஷன்… திவாகரின் திடீர் வெளியேற்றம் உணர்த்துவது என்ன

Posted by - November 17, 2025 0
இந்த பிக்பாஸ் சீசனின் அதிக கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்களில் ஒருவரான வாட்டர்மெலன் ஸ்டார் திவாகரின் வெளியேற்றம் யாருமே எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்துள்ளது. போன வாரம் பிரவீனின் வெளியேற்றம்…

பிக்பாஸ் டைட்டில் வின்னரானார் அசீம் – குவியும் வாழ்த்து

Posted by - January 23, 2023 0
அசீம் அசீமுக்கு ரசிகர்கள் ஒரு பக்கம் வாழ்த்து தெரிவிக்க மற்றொரு பக்கம் பிக்பாஸ் மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டுவருகின்றன. 21 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி…

ஷாக் ஆன பெண்கள்! ‘எதிர்நீச்சல் தொடர்கிறது’ இன்றைய ப்ரோமோ

Posted by - December 17, 2025 0
சன் டிவியின் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் தலைமறைவாக சுற்றி வரும் குணசேகரன் மற்றும் தம்பிகள் தற்போது ஜனனி தொடங்க இருக்கும் கடையை எப்படி அழிக்கலாம் என்று தான்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *