ஏன் அந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள்.. ரசிகரின் மோசமான கேள்விக்கு பரீனா பதிலடி

223 0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்று தான் பாரதி கண்ணம்மா 2. இதில் வில்லியாக பரீனா நடித்து வருகிறார்.ஏன் அந்த மாதிரி நடந்து கொள்கிறீர்கள்.. ரசிகரின் மோசமான கேள்விக்கு பரீனா பதிலடி | Farina Azad Replay To Fans Bad Comment

இவர் 2017 -ம் ஆண்டு ரகுமான் என்பவரை திருமணம் செய்து கொண்டனர். சில மாதங்களுக்கு முன் பரீனா கர்ப்பமாக இருப்பதை அறிவித்து, வித்தியாசமான புகைப்படங்களை எடுத்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு ரசிகர்கள் சிலர் மோசமாக விமர்சனம் செய்தனர். அதற்கு அவர் தொடர்ந்து பதிலடி கொடுத்து வந்தார்.

பரீனா பதிலடி

இந்நிலையில் சமீபத்தில் ஃபரீனா இன்ஸ்டாகிராம் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது ஒருவர் ஃபரீனாவை, “நீ முஸ்லீம் மதத்தை சார்ந்தவர் தானே, அடிக்கடி பிரார்த்தனை செய்வீர்கள் தானே? அப்போது ஏன் தவறு செய்கிறீர்கள்” என்று கூறியுள்ளார்.

இதற்கு பதில் அளித்த பரீனா, ” சமூக வலைத்தளங்களில் இருந்து கொண்டு, பிரபலங்களை பின்தொடர்ந்து அவர்களை கேள்வி கேட்பது தான் முதலில் தவறான செயல் ஆகும்” என்று கூறியுள்ளார்.

Related Post

மகாலட்சுமியை ஏமாற்றி திருமணம் செய்த ரவீந்தர்!..விசாரணையில் அதிர்ச்சி தகவல்

Posted by - September 28, 2023 0
ரவீந்தர் நட்புன்னா என்னனு தெரியுமா, முருங்கைக்காய் சிப்ஸ் போன்ற படங்களை தயாரித்தவர் தான் ரவீந்தர். இவர் மின்சாரம் தயாரிக்கலாம் என்று பாலாஜி என்பவரிடம் இருந்து பணம் வாங்கி…

டிஆர்பி-யில் சன் டிவி கயல் சீரியல் செய்த சாதனை! கேக் வெட்டி கொண்டாட்டம்

Posted by - August 4, 2023 0
கயல் சீரியல் சன் டிவியின் கயல் சீரியல் தற்போது 550 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் இந்த தொடரில்…

2025-ல் Electric Bike வாங்கலாமா? Mileage, Battery Cost, Charging Time… Experts சொல்லும் உண்மையான தகவல்கள்!

Posted by - December 12, 2025 0
சென்னை: 2025-ஐ enter பண்ணியதும் India முழுக்க electric bike (EV) market வேகமா வளர்ந்து கொண்டே இருக்கு. ஆனா இன்னும் பெரும்பாலோருக்கு ஒரே சந்தேகம் –…

முகத்தில் உள்ள தழும்புகளை மறைக்க உதவும் பேஸ் பேக்.. வீட்டிலேயே செய்ய டிப்ஸ்.!

Posted by - April 30, 2023 0
pimple scar removal home remedies | உங்கள் முகம் எப்பவும் பள பளன்னு இருக்கணுமா?… அப்போ இந்த பேஸ் பேக்கை ட்ரை பண்ணுங்க. நல்ல பலன்…

பிக்பாஸ் 7வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா?- எதிர்ப்பார்த்தவர் தான்

Posted by - December 2, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 7 சீசன் தான் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *