கண்ணீர் விட்டு கதறும் குக் வித் கோமாளி பிரபலங்கள்! சீசன் 4 பைனலில் என்ன நடந்தது

309 0

விஜய் டிவியின் குக் வித் கோமாளி 4ம் சீசன் இந்த வாரத்தோடு முடிவுக்கு வருகிறது. சின்னத்திரை ரசிகர்களை அதிகம் கவர்ந்த ஷோவாக இருந்து வரும் குக் வித் கோமாளி 4 இறுதி நாளை எட்டிய நிலையில் அதில் பலரும் கண்ணீர் விட்டு கதறி இருக்கின்றனர்.

தற்போது பைனலின் ப்ரொமோ வீடியோவை விஜய் டிவி வெளியிட்டு இருக்கிறது.

கண்ணீர்

பலரும் தங்களுக்கு குக் வித் கோமாளி மூலமாக கிடைத்த புகழ் பற்றி பேசி கண்ணீர் விட்டு இருக்கின்றனர். சிவிங்கி, மோனிஷா போன்றவர்கள் மட்டுமின்றி நடுவராக இருக்கும் செஃப் தாமுவும் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்.

அவர் கடந்த சீசன் பைனல் நாளிலும் இப்படி கண்ணீர் விட்டு அழுதது ரசிகர்களுக்கு நிச்சயம் நினைவிருக்கும். தன்னை எல்லோரும் ‘அப்பா.. அப்பா..’ என அழைப்பது பற்றி நெகிழ்ச்சியாக பேசி கதறி அழுதிருக்கிறார்.

ப்ரோமோ இதோ

 

Related Post

அச்சு அசல் அஜித் போலவே இருக்கும் விஜய் டிவி சீரியல் நடிகர்.. நீங்க அவரை பார்த்து இருக்கீங்களா! இதோ புகைப்படம்

Posted by - October 11, 2025 0
அஜித் தமிழ் சினிமாவில் டாப் 3 நட்சத்திரங்களில் ஒருவராக அஜித் இருக்கிறார். இந்த ஆண்டு குட் பேட் அக்லி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்துள்ள அஜித்,…

குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் வெளியேறிய பிறகு ஷெரின் எங்கே சென்றுள்ளார் பாருங்க- லேட்டஸ்ட் க்ளிக்ஸ்

Posted by - May 9, 2023 0
தமிழ் சினிமாவில் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை படத்தில் நாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை ஷெரின் . அதன்பிறகு விசில், நண்பேன்டா என சில…

நீங்க வெக்குற தட்டைப்பயறு குழம்பு டேஸ்ட்டா இல்லையா? அப்ப இந்த மாதிரி வையுங்க.. வீடே மணக்கும்…

Posted by - September 28, 2023 0
இன்று மதியம் என்ன சமையல் செய்வதென்று யோசிக்கிறீர்களா? உங்கள் வீட்டில் தட்டைப்பயறு உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு தட்டைப்பயறு குழம்பு செய்யுங்கள். நீங்கள் செய்யும் தட்டைப்பயறு குழம்பு…

யூடியூப் சேனல்கள் குறித்து நடிகை மஞ்சிமா மோகன் வேதனை- என்ன ஆனது?

Posted by - January 5, 2024 0
மஞ்சிமா மோகன் நடிகை மஞ்சிமா மோகன் ஒரே ஒரு படம் மூலம் பெரிய அளவில் கொண்டாடப்பட்ட ஒரு பிரபலம். 2016ம் ஆண்டு அச்சம் என்பது மடமையடா திரைப்படத்தின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *