கரெக்ஷன் சொல்லமாட்டோம்னு சத்தியம் பண்ணுங்க- வெங்கட் பிரபு போட்ட கண்டீசன்

214 0

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார். தளபதி 68 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தை கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல் ‘லியோ’ படத்தின் ரிலீஸுக்கு பின் தளபதி 68 படத்தின் அப்டேட் வெளியாகும் என வெங்கட் பிரபு அண்மையில் தெரிவித்திருந்தார்.தளபதி 68.. பிரபல நடிகரை வச்சு செய்யும் வெங்கட் பிரபு.. எனக்கா இந்த நிலமை என  புலம்பும் நடிகர்! | Thalapathy 68 director venkat prabhu conditioned to  actor Prashanth - Tamil Filmibeat
இந்நிலையில், ஸ்கிரிப்ட் கேட்ட தயாரிப்பு நிறுவனத்திற்கு வெங்கட்பிரபு கண்டீசன் ஒன்று போட்டுள்ளார். அதாவது, ஏ.ஜி.எஸ். நிறுவனம், “இன்று விஜய தசமி அந்த ஸ்கிரிப்டை கொஞ்சம் அனுப்புனா அதையும் பூஜ போட்டரலாம்” என்று வெங்கட் பிரபுவை Tag செய்து பதிவு ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்திருந்தனர்.

இதற்கு ரிப்ளை அளித்த வெங்கட் பிரபு, “இது ஒரு நல்ல கேள்வி. சரியான கேள்வி. என் பிரச்சனை என்னனா.. கரெக்ஷன் சொல்லமாட்டோம்னு சத்தியன் பண்ணுங்க.. ஆபிஸ்ல எங்க இருக்குனு சொல்றேன்.. ஸ்கிரிப்ட் எப்பவோ ரெடி.. முதல் கட்ட படப்பிடிப்பே 15 நாட்கள் ஆச்சே.. இனிய விஜயதசமி” என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Related Post

இந்தியாவின் டாப் 10 நடிகர்கள்! எந்த ஹீரோ முதலிடம் பாருங்க.

Posted by - November 23, 2022 0
சினிமாவில் எப்போதும் நடிகர்கள் இடையே போட்டி இருந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் தற்போது ஹிந்தி சினிமா ஹீரோக்கள் ஆதிக்கம் குறைந்து தற்போது தென்னிந்திய நடிகர்கள் தான்…

வசூல் திணறும் தக் லைஃப்.. அடித்து நொறுக்கும் விஜயகாந்தின் வாரிசு

Posted by - June 14, 2025 0
விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் நேற்று தியேட்டரில் வெளியாகி இருந்தது படை தலைவன் படம். இப்படத்தில் கஸ்தூரிராஜா, யாமினி சந்தர், அருள்தாஸ் போன்ற பிரபலங்கள் நடித்திருந்தனர். மேலும் இளையராஜா…

Ponniyin Selvan-2 HD Available For Free Download …

Posted by - May 2, 2023 0
சென்னை: 'பொன்னியின் செல்வன்' படத்தின் இரண்டாம் பாகம் வெள்ளியன்று திரைக்கு வந்ததால், படத்தின் திருட்டு பதிப்புகளை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 'பொன்னியின் செல்வன்' தயாரிப்பாளர்கள், '…

லால் சலாம் படத்திற்கு தீடிர் தடை!! இப்படியொரு பிரச்சனையா ?

Posted by - February 7, 2024 0
லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வருகிற வருகிற 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில்…

வாரிசு உண்மையில் 200 கோடி வசூல் செய்ததா? இல்லை பொய் கணக்கா

Posted by - January 19, 2023 0
வாரிசு விஜய் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பலரும் நடித்திருந்தனர். மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சற்று கலவையான விமர்சனங்களை பெற்றாலும்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *