கார் விபத்தில் சிக்கும் அஜித்… டூப் இல்லாமல் உயிரை பணயம் வைத்து ஆக்டிங்… ரசிகர்களை அதிரவைத்த வீடியோ!

165 0

விடாமுயற்சி திரைப்படத்தில் கார் சேஸ் சண்டைக்காட்சியில் டூப் இல்லாமல் அஜித் நடித்த காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

நடிகர் அஜித் தற்போது லைகா நிறுவனம் தயாரிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்குகிறார். இதற்கான படப்பிடிப்பு அதன் நாட்டில் சுமார் 90 நாட்கள் நடைபெற்றுள்ளது. இன்னும் 25 சதவீத காட்சிகளை படமாக்க வேண்டி உள்ளது. இந்த நிலையில் நடிகர் அஜித் சிறிய அறுவை சிகிச்சை எடுத்துக் கொண்டு ஓய்வில் இருந்தார். அதற்குப் பிறகு தற்போது பைக் சுற்றுப்பயணம் சென்றுள்ளார்.

இந்த நிலையில் விடா முயற்சி படத்தில் கார் சேசிங் சண்டைக்காட்சி படமாக்கியதை தற்போது படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். மூன்று வீடியோக்களாக அந்த காட்சியை பட குழுவினர் வெளியிட்டு இருக்கின்றனர். அதில் நடிகர் அஜித்குமார் ஒருவரை காப்பாற்றி செல்லும் வழியில் கார் விபத்துக்குள்ளாகும் காட்சி படமாக்கப்பட்டுள்ளது.இந்த காட்சியில் நடிகர் அஜித் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார். கார் கவிழ்ந்து கிடக்கும் காட்சியும் அதன்னுல் அஜித் இருக்கும் காட்சியும் இடம்பெற்றுள்ளது. நடிகர் அஜித் சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார். ஆரம்பம் திரைப்படத்தின் போது இதுபோன்ற ஒரு காட்சியில் நடிக்கும் போது அவருக்கு விபத்து ஏற்பட்டது. இருந்தபோதிலும் அந்த காட்சியை வெற்றிகரமாக நடித்துக் கொடுத்தார். இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்திலும் இந்த காட்சியில் அவர் டூப் இல்லாமல் நடித்திருக்கிறார்.

Related Post

வெளிநாட்டில் அநியாயமாய் இறந்து போன மயிலு.. அதிர்ச்சியை கிளப்பும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்

Posted by - April 10, 2023 0
எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மயிலு என்ற கேரக்டர் தான் ஸ்ரீதேவியின் அடையாளமாக இருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என கொடி கட்டி பறந்த…

அனைவரும் எதிர்பார்த்த விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் எப்போது ஆரம்பம் தெரியுமா.. லேட்டஸ்ட் அப்டேட்..

Posted by - September 13, 2023 0
விடாமுயற்சி மகிழ் திருமேனி இயக்கத்தில் முதல் முறையாக அஜித் நடிக்கவுள்ள படம் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின்…

புதிய சிக்கலில் எஸ்.கேவின் அமரன் படம் – என்ன மேட்டர்னு தெரியுமா..?

Posted by - February 22, 2024 0
எஸ்.கே.வின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் இன்று வந்துள்ளது.#sivakarthikeyan #AMARAN #rajkumar #kamalhassan #rajkamal #tamlcinema #LatestNews ராஜ்குமார் பெரியசாமி…

பல கோடிக்கு விலைபோன விஜய்யின் ஜன நாயகன் ஓவர்சீஸ் ரைட்ஸ்… தமிழ் சினிமாவிலேயே நடக்காத விஷயம்

Posted by - January 29, 2025 0
ஜன நாயகன் தமிழ் சினிமாவில் டாப் நாயகன், பாக்ஸ் ஆபிஸ் கிங், அதிக சம்பளம் பெறும் கதாநாயகன் என பல விஷயங்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விஜய். இப்படி…

த்ரிஷாவை தாக்கிய நடிகர் பார்த்திபன்.. “குந்தவை வீட்டுக்குள்ளே குந்த வைக்கப்பட்டால் நல்லது”

Posted by - March 8, 2026 0
நடிகர் விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் ஜோடியாக ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சி வந்தது பெரிய சர்ச்சையாக வெடித்து இருக்கிறது. விஜய் மனைவி சங்கீதா விவாகரத்து புகார்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *