கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான ‘ரிவால்வர் ரீட்டா’ பட டீசர் வெளியீடு..!!

137 0

நடிகை கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவான ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் டீசரை படக்குழு படக்குழு வெளியிட்டுள்ளது.

தென்னிந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தேசிய விருது பெற்ற இளம் நடிகை என்ற பெயரை பெற்றுள்ள இவரது நடிப்பில் தற்போது ஏரளாமான படங்கள் உருவாகி வருகிறது.

அந்தவகையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’ . சந்துரு இயக்கி உள்ள இந்த படத்தில் கீர்த்தியுடன் சேர்ந்து சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, பிளேடு சங்கர் உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

Related Post

எல்லை மீறி வார்த்தை விடும் போட்டியாளர்களும், ஏமாற்றிய விஜய் சேதுபதியும் | Bigg Boss Tamil 9

Posted by - October 29, 2025 0
இந்த சீசன் தொடங்கியதில் இருந்து கடந்த வாரம் நடந்த எல்லை மீறல்கள் அளவுக்கு எந்த சீசனிலும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. குறிப்பாக போட்டியாளர்கள் மாறி மாறி வசவுகளால்…

இனி பிக் பாஸ் தொகுப்பாளர் இவர்தானா? யாரும் எதிர்பார்க்காத ஒருவர்

Posted by - August 7, 2024 0
அனைத்தையும் கமலஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார். ஆனால் தற்போது அவர் ஷோவில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்து இருக்கிறார். அதனால் ரசிகர்கள் உச்சகட்ட அதிர்ச்சியில் இருக்கிறார்கள்.…

டாப் குக்கு டூப் குக்கு ஷோவுக்கு வர வடிவேலு வாங்கிய சம்பளம்! இவ்வளவா என எல்லோரும் அதிர்ச்சி

Posted by - May 20, 2024 0
குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு ஷோவின் முதல் எபிசோடு நேற்று ஒளிபரப்பானது. அதற்கு…

பெண்களை விட ஆண்கள் இளம் வயதிலேயே மரணமடைய இந்த 7 விஷயங்கள்தான் காரணமாம்… ஜாக்கிரதை…!

Posted by - September 22, 2023 0
உலகம் முழுக்கவே வரலாற்றுரீதியாக, பெண்கள் தங்கள் ஆண்களை விட நீண்ட காலம் வாழ்ந்திருக்கிறார்கள். கடந்த காலங்களில் போர் இதற்கு முக்கிய காரணமாக இருந்தது. 2021 இல் நடத்தப்பட்ட…

நயன்தாராவுடன் ஏற்பட்ட கருந்து வேறுபாடு உண்மை தான்!! நடிகை திரிஷா பேட்டி

Posted by - June 24, 2024 0
திரிஷா, நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திரிஷா மற்றும் நயன்தாரா வலம் வருகின்றனர். இவர்கள் இருவரும் ஹீரோக்களுக்கு சமமாக ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. தற்போது இருவருமே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *