குடும்பம், பிள்ளைகளை மறந்துவிடு.. மருமகள் ஜோதிகாவிடம் மாமனார் சிவகுமார் இப்படி சொன்னாரா

200 0

நடிகை ஜோதிகா

திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வந்து, அதன்பின் நடிகர் சூர்யாவை திருமணம் செய்துகொண்டு குடும்பத்துடன் செட்டிலானார் ஜோதிகா.

திருமணத்திற்கு பின் நடிக்கவே வரமாட்டாரா என ரசிகர்களால் கேள்வி எழுப்பப்பட்டது. திருமணத்திற்கு பின் மகள், மகனுக்கு தாய்யான நடிகை ஜோதிகா அவர்களை பார்த்துக்கொள்வதில்லையே கவனமாக இருந்தார்.

 

இதனால் சினிமாவில் ஜோதிகாவால் கவனம் செலுத்த முடியவில்லை. தன்னுடைய பிள்ளைகள் ஓரளவு வளர்ந்தபின் மீண்டும் சினிமாவில் 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இதன்பின் தொடர்ந்து பல படங்களில் சோலோ ஹீரோயினாக நடித்து அசத்தி வருகிறார்.

குடும்பத்தையும், பிள்ளைகளையும் மறந்துவிடு

இந்நிலையில் சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்வி வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில் திருமணத்திற்கு பின் நீங்க நடிக்க கூடாது என்று உங்களுடைய மாமனார் சிவகுமார் கூறியதாகவும், அதனால் தான் கணவர் சூர்யா மற்றும் பிள்ளைகளுடன் மும்பையில் போய் செட்டிலாகி விட்டீர்கள் என போன்ற பல வதந்திகள் பரவியது. இதுகுறித்து உங்களுடைய கருத்து என்ன என்று கேள்வி கேட்கப்பட்டது.

 

 

இதற்கு பதில் கொடுத்த ஜோதிகா ‘அந்த வீட்டில் எனக்கு உறுதுணையாக இருந்ததே அப்பா சிவகுமார் தான். படப்பிடிப்பிற்கு செல்லும் போது குடும்பம் பிள்ளைகளை மறந்து, நடிப்பில் மட்டுமே தான் கவனம் செலுத்த வேண்டும் என கூறுவார்’.

 

‘கொரோனா தொற்று காலகட்டத்தில் என்னுடைய பெற்றோர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். என்னால் அடிக்கடி மும்பை சென்று அவரைகளை பார்த்துக்கொள்ள முடியவில்லை. இதை நான் சூர்யாவிடம் கூறினேன். அவரும் மும்பையில் குடியேற சம்மதம் தெரிவித்தார். இதனால் எங்கள் வீட்டில் எந்த ஒரு பிரச்சனையும் வரவில்லை’ என கூறியுள்ளார் நடிகை ஜோதிகா.

Related Post

ஜீவானந்தத்திடம் அடம் பிடிக்கும் பார்கவி, அன்புக்கரசி போட்ட டீல்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ

Posted by - September 3, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் தொலைக்காட்சியில் பரபரப்பின் உச்சமாக எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ஒளிபரப்பாகிறது. குணசேகரன், ஈஸ்வரியை தாக்கிய விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை, அறிவுக்கரசியிடம் ஈஸ்வரி போன்…

பிக்பாஸ் 7வது சீசனில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவரா?- எதிர்ப்பார்த்தவர் தான்

Posted by - December 2, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 7 சீசன் தான் பரபரப்பின் உச்சமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய இந்நிகழ்ச்சி…

ஐப்ரோ த்ரெட்டிங் செய்யும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…

Posted by - March 16, 2023 0
புருவத்தின் அடர்த்தி, வடிவம் மற்றும் எவ்வளவு நீளமாக இருக்கிறது என்பது கண்களை ஹைலைட் செய்யும். த்ரெட்டிங் செய்து கொள்ளும் போது வலிக்கும், சுற்றியிருக்கும் பகுதிகளில் சிவந்து போய்,…

பிக்பாஸ் 7 – Voting விவரப்படி இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- குறைந்த வாக்கு இவருக்கா?

Posted by - November 25, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *