குறைந்த சன் டிவி சீரியல்கள் ரேட்டிங்.. விஜய் டிவி நிலைமை? டாப் 5 சீரியல்கள் லிஸ்ட்

172 0

டிவி சேனல்கள் மக்களை கவர் போட்டிபோட்டுக்கொண்டு சீரியல்களை பரபரப்பாக ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் சன் டிவி மற்றும் விஜய் டிவி தொடர்கள் இடையே தான் அதிகம் போட்டி இருந்து வருகிறது.

சன் டிவி சீரியல்கள் தான் தொடர்ந்து கடந்த சில வருடங்களாக முன்னணியில் இருந்து வருகின்றன.

டாப் 5 சீரியல்கள்

சன் டிவியின் டாப் தொடர்கள் ரேட்டிங் கடந்த வாரத்திற்கான புள்ளிவிவரத்தில் சற்று சரிவை சந்தித்து இருக்கின்றன. ஒரு சீரியல் கூட 10 புள்ளிகளை தாண்டவில்லை.

டாப்பில் இருக்கும் சிங்கப்பெண்ணே 9.46 மட்டுமே பெற்று இருக்கிறது. விஜய் டிவியின் சிறக்கடிக்க ஆசை மட்டுமே டாப் 5 லிஸ்டில் இடம் பிடித்து இருக்கிறது.

குறைந்த சன் டிவி சீரியல்கள் ரேட்டிங்.. விஜய் டிவி நிலைமை? டாப் 5 சீரியல்கள் லிஸ்ட் | Sun Tv Vijay Tv Top 5 Trp Serials List

டாப் 5 சீரியல்கள் லிஸ்ட் இதோ..

  1. சிங்கப்பெண்ணே – 9.46
  2. கயல் – 8.92
  3. எதிர்நீச்சல் – 8.67
  4. சிறகடிக்க ஆசை – 8.19
  5. வானத்தைப்போல – 7.73

Related Post

48 வயதில் கர்ப்பமாக இருக்கும் கவுண்டமணி பட நடிகை- யார் பாருங்க, அவர் கூறும் காரணம்

Posted by - June 28, 2023 0
நடிகை ஷர்மிலி 80, 90களில் நடித்த நடிகைகள் சிலர் இப்போது எங்கு இருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. அப்படி இப்போது ஒரு பிரபலத்தின் பற்றிய செய்திகள் தான் சமூக…

லவ் டுடே பிரதீப் ரங்கநாதனை மோசமாக விமர்சித்த பிரபல நடிகை

Posted by - December 9, 2022 0
பிரதீப் இயக்கிய “கோமாளி” படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்த ஆனந்தி தற்போது பிரதீப் ரங்கநாதனை கடுமையாக விமர்சித்துள்ளார். லவ் டுடே “கோமாளி” படத்தின் வெற்றியை தொடர்ந்து சமீபத்தில் வெளியான…

நீங்கள் வாங்கும் பனீர் சுத்தமானதா இல்லை கலப்படமானதா.? எளிதாக கண்டறிய உதவும் டிப்ஸ்!

Posted by - September 9, 2024 0
போலி பனீர் இந்தியாவில் விற்கப்படுவதை சமீபத்திய ஆய்வுகள் அடையாளம் கண்டுள்ளன. அதிர்ஷ்டவசமாக, போலி வகைகளில் இருந்து உண்மையான பனீரை வேறுபடுத்த எளிய மற்றும் பயனுள்ள முறைகள் உள்ளன.…

மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்

Posted by - March 14, 2023 0
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது குக் வித் கோமாளி 4 ஷோ. சமையல் ப்ளஸ் காமெடி என இரண்டும் கலந்ததாக நிகழ்ச்சி உள்ளது. அதிலும்…

Water Heater வாங்குறதுக்கு முன் இதை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க!

Posted by - December 23, 2025 0
குளிர்காலம் ஆரம்பிச்சுடுச்சா, வீடுகள்ல முதல் தேவை Water Heater (Geyser) தான். ஆனா மார்க்கெட்டுல இருக்குற நிறைய options-ல எது சரி, எது safe, எது current…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *