கை நடுக்கத்தோடு மேடையில் பேசிய விஷால்.. இப்படி பார்த்ததே இல்லையே, என்ன ஆச்சு

177 0

சமீப காலமாக விஷால் பற்றிய சிறு செய்தி கசிந்தாலும் அது வைரலாகி விடுகிறது. ஆனால் நேற்று அவரைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம் இணைந்து நடித்துள்ள மதகஜராஜா வரும் பொங்கலுக்கு வெளியாகிறது. கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு பிறகு இப்படம் ரசிகர்களின் பார்வைக்கு வருகிறது.

ஏற்கனவே இப்படத்தின் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது. அதனாலேயே இப்போது படத்தை காண்பதற்கு ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.

அதை அடுத்து நேற்று இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவென்ட் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட விஷால் ரொம்பவும் சோர்வுடன் காணப்பட்டார்.

கை நடுக்கத்தோடு மேடையில் பேசிய விஷால்

அதை அடுத்து மேடையில் பேசும்போது கூட மைக்கை கூட பிடிக்க முடியாமல் அவருடைய கைகள் நடுங்கியது. அதேபோல் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் நடுக்கத்துடன் தான் வெளிவந்தது.அந்த வீடியோ தற்போது வைரலான நிலையில் ரசிகர்கள் என்ன ஆச்சு அவருக்கு என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் அந்த நிகழ்ச்சியிலேயே தொகுப்பாளினி டிடி இதற்கான விடையை கொடுத்தார்.

அதாவது விஷாலுக்கு ஹை ஃபீவர் இருக்கிறது. இருந்தாலும் சுந்தர்.சி-க்காக இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டுள்ளார் என டிடி தெரிவித்தார்.

அதை அடுத்து விஷால் விரைவில் நலம் பெற வேண்டும் என ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் படத்திற்கான பிரமோஷனா என வழக்கம்போல நெகட்டிவ் கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.

Related Post

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடி! யார் பாருங்க?

Posted by - February 8, 2024 0
நடிகை லட்சுமி மேனன் ஸ்கூல் படிக்கும் வயதிலேயே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்தவர். பல ஹிட் படங்களில் நடித்த அவர் ஒருகட்டத்தில் மீண்டும் படிப்பை தொடர சினிமாவில்…

லியோ படத்தின் ப்ரீ புக்கிங் இத்தனை கோடியை கடந்துவிட்டதா.. வசூல் சாதனை படைத்த விஜய்

Posted by - October 7, 2023 0
லியோ மாபெரும் எதிர்பார்ப்பில் வருகிற 19ஆம் தேதி திரையரங்கில் வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து Youtubeல் பட்டையை கிளப்பியுள்ளது. இதுவரை அனைத்து மொழிகளிலும்…

ரெட்ரோ திரை விமர்சனம்…சூர்யாக்கு கம்பேக் கொடுத்ததா, பார்ப்போம்.

Posted by - May 2, 2025 0
சூர்யா பல வருடங்களாக ஒரு தியேட்டர் ஹிட்-க்கு போராடி வருகிறார், இந்த நேரத்தில் கார்த்திக் சுப்புராஜ் என்ற நம்பிக்கை இயக்குனருடன் கைக்கோர்க்க, ரெட்ரோ அந்த நம்பிக்கையை காப்பாற்றி…

மனைவியுடன் கடுமையாக சண்டை போட்ட தளபதி விஜய்.. கடைசியாக எச்சரித்த சங்கீதா

Posted by - March 22, 2023 0
விஜய் பற்றிய சர்ச்சை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் விஜய் குறித்து சமீபகாலமாக பல சர்ச்சைகள் வெளியாகிறது. அதில் ஒன்று தான் விஜய்க்கும் அவருடைய மனைவிக்கும் இடையே பிரிவு…

ரஜினியை தொடர்ந்து ரீ ரிலீஸாகும் கமல் படம்

Posted by - January 25, 2023 0
இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடித்த திரைப்படம் ‘ஆளவந்தான்’. இப்படம் விரைவில் ரீ – ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.#aalavandhan #kamal #ulaganayagan #aandavar #kamalhassan…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *