சூப்பர்ஹிட்டான மாவீரன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா

210 0

மாவீரன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் கடந்த 14ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் மாவீரன்.

இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியிருந்தார். இவர் இயக்கத்தில் இதற்குமுன் வெளிவந்த மண்டேலா மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.Maaveeran / Yogi Babu / comedy

சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஸ்க்கின், சரிதா, சுனில், யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருந்தனர். பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

இதுவரை வந்துள்ள வசூல்

இந்நிலையில், இப்படம் வெளிவந்து இதுவரை உலகளவில் ரூ. 80 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 50 கோடியை கடந்து வசூலை வாரிவழங்கி வருகிறது.

 

Related Post

குட் பேட் அக்லி திரை விமர்சனம்:review ?/10

Posted by - April 10, 2025 0
கதைக்களம் அஜித் ஒட்டு மொத்த இந்தியாவும் நடுங்கும் கேங்ஸ்டராக இருக்க, அந்த வேலையால் அன் குடும்பத்திற்கு ஆப்பத்து வருகிறது. இதனால் பிறந்த குழந்தையை கூட பார்க்க அனுமதிக்க…

போட்டோ எடுத்தா செல்போனை உடைத்துவிடுவேன்.. ரசிகர் மீது கடும் கோபத்தில் நயன்தாரா

Posted by - April 6, 2023 0
ஆலயத்திற்கு சென்ற நயன்தாரா நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் நேற்று கும்பகோணம் அடுத்த மேலவழுத்தூரில் உள்ள கிராமத்தில் இருக்கும் ஆற்றங்கரை காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு சென்றிருந்தார். அங்கு…

love Today கதாநாயகி இவானாவா இது!.. மாடர்ன் உடையில் பாருங்க…

Posted by - November 23, 2022 0
லவ் டுடே சமீபத்தில்  மாபெரும் அளவில் வெற்றியடைந்த படம் லவ் டுடே. படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் இவானா. இவர் இதற்க்கு முன் நாச்சியார்,…

இன்னும் உங்க சாங் இளமையா இருக்கு.. எனக்கு தான் வயசு ஆயிடுச்சு.. நடிகர் சிவகார்த்திகேயன்

Posted by - June 2, 2023 0
‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் ‘மாமன்னன்’. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட…

சாலர் படத்தின் தெலுங்கு உரிமை மட்டுமே இத்தனை கோடியா.. எவ்வளவு-னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

Posted by - December 6, 2023 0
சலார் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிப்பில் Pan இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது சலார். கடந்த வாரம் தான் இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *