USA-வில் அட்வான்ஸ் புக்கிங்கில் வசூலை குவிக்கும் ஜெயிலர்.. வேற லெவல் மாஸ் காட்டும் சூப்பர்ஸ்டார்

225 0

ஜெயிலர்

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகிறது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷ்ரோஃப், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, தமன்னா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்Jailer: வெறித்தனம் காட்டும் சூப்பர் ஸ்டார்... மிரட்டல் லுக்கில் ஜெயிலர்  முத்துவேல் பாண்டியன்! | Jailer: Super Star Rajini's Jailer Fan-Made Poster  for Trending - Tamil Filmibeat

சமீபத்தில் தான் இப்படத்தில் இசை வெளியிட்டு விழா பிரம்மாண்டமாக நடந்து முடிந்து. இசை வெளியிட்டு விழாவில் பேசிய ரஜினியின் ஸ்பீச் கூட வைரலானது.

இதை தொடர்ந்து அடுத்ததாக ஜெயிலர் படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று தான் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

அட்வான்ஸ் புக்கிங்

இந்நிலையில், ஜெயிலர் திரைப்படத்தின் அட்வான்ஸ் புக்கிங் வெளிநாடுகளில் துவங்கிவிட்டது. இதில் USA-வில் துவங்கிய அட்வான்ஸ் புக்கிங்கில் இதுவரை ஜெயிலர் திரைப்படம் ரூ. 83 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அட்வான்ஸ் புக்கிங்கிலேயே ஜெயிலர் படத்தின் USA-வில் சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது என கூறப்படுகிறது.

Related Post

விஜய் டிவியில் நெல்சன் இயக்கிய சூப்பர் டூப்பர் ஹிட் ஷோக்கள்.. என்னென்ன தெரியுமா?

Posted by - June 21, 2025 0
நெல்சன் இன்றைய தேதியில் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்தியளவில் முக்கிய இயக்குநராக இருப்பவர் நெல்சன் திலீப்குமார். இவர் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் சற்று கலவையான விமர்சனங்களை…

குமரவடிவேல் நடராஜன்: இட்ஸ் மீ !! வைகைபுயல் வடிவேலுவின் வரலாற்றை பார்க்கலாமா ??

Posted by - September 12, 2023 0
குமரவடிவேல் நடராஜன் வைகைபுயலாக நமக்கு தெரிந்த வடிவேலுவின் முழு பெயர் குமரவடிவேல் நடராஜன். இவர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். தந்தை கண்ணாடி தொழில் செய்பவர். சிறு வயதிலிருந்து…

வடக்குப்பட்டி ராமசாமி திரை பார்வை..

Posted by - February 3, 2024 0
தமிழ் சினிமாவில் ஒரு சில காம்போ-களுக்கு என்று சில ரசிகர்கள் இருப்பார்கள். அந்த வகையில் டிக்கிலோனா என்ற கலக்கல் காமெடி படத்தை கொடுத்த சந்தானம்-கார்த்திக் யோகி கூட்டணியில்…

மங்காத்தா 2 தான் இந்த துணிவு.. அடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட் தயார்

Posted by - December 29, 2022 0
மங்காத்தா நடிகர் அஜித்தின் திரையுலக பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படம் மங்காத்தா. இது அஜித்தின் 50வது படம் என்பதினால் ரசிகர்கள் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் இப்படத்தை கொண்டாடினார்கள்.…

Varisu Vijay: சென்னை மெட்ரோ ரயிலில் வாரிசு விஜய்!

Posted by - December 13, 2022 0
சென்னை மெட்ரோ ரயில் முழுவதும், வாரிசு படத்தின் போஸ்டர்களை ஒட்டி அதகளப்படுத்தியிருக்கிறார்கள் படக்குழுவினர். மெட்ரோ ரயிலில் நடிகர் விஜய்யின் வாரிசு பட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *