ஜவான் படம் எப்படி இருக்கு.. படம் பார்த்த ரசிகர்களின் விமர்சனம்

227 0

ஜவான்

பாலிவுட் திரையுலகில் காலடி எடுத்து வைத்துள்ள அட்லீ முதன் முதலில் இயக்கியுள்ள படம் ஜவான். ஷாருக்கான் ஹீரோவாக நடிக்க நயன்தாரா, விஜய் சேதுபதி, பிரியாமணி, தீபிகா படுகோன் உள்ளிட்டோர் முதன்மை ரோலில் நடித்துள்ளனர்.Jawan Twitter Review: ஜெயிச்சிட்ட அட்லீ.. ஜவான் படம் எப்படி இருக்கு?  ட்விட்டர் விமர்சனம் இதோ! | Jawan Review: Shah Rukh Khan and Nayanthara  starrer Jawan Twitter Review in Tamil - Tamil Filmibeat

பிரமாண்டமாக உருவாகியுள்ள ஜவான் படம் இன்று உலகளவில் திரையரங்கில் வெளிவந்துள்ளது. இந்நிலையில், அதிகாலை காட்சி பார்த்த ரசிகர்கள் ஜவான் படத்தின் விமர்சனத்தை சமூக வலைத்தளத்தில் கூறியுள்ளனர்.

விமர்சனம்

அதன்படி, ஜவான் படத்தின் முதல் பாதி சூப்பர். இரண்டாம் பாதி முழுக்க Goosebumps தான். வேற லெவல் திரைக்கதை. அட்லீ மிரட்டிவிட்டார். ஷாருக்கான் நடிப்பு பட்டையை கிளப்புகிறது. ப்ளாக் பஸ்டர் ஜவான் என கூறி 4/5 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரின் நடிப்பும் அருமை. அனிருத் பின்னணி இசை வெறித்தனமாக இருக்கிறது. படம் பார்த்த ரசிகர்கள் அனைவருடைய ஒரே கருத்து படம் ப்ளாக் பஸ்டர் என்பது தான். இதன்மூலம் அட்லீ பாலிவுட் திரையுலகிலும் வெற்றி இயக்குனராக மாறியுள்ளார்.

 

Related Post

நடிகர் தனுஷ்-க்கு எதிரான வழக்கை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

Posted by - July 10, 2023 0
நடிகர் தனுஷ், நடிகை அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திரைப்படம் ‘வேலையில்லா பட்டதாரி’. இந்த படத்தை வொண்டர்பார் நிறுவனம் தயாரித்திருந்தது. இந்த நிறுவனத்தின் இயக்குனராக நடிகர் தனுசும்,…

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த வாடிவாசல் அறிவிப்பு.. புகைப்படத்துடன் மாஸ் அப்டேட்

Posted by - January 15, 2025 0
வாடிவாசல் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் திரைப்படம் வாடிவாசல். இப்படத்தின் அறிவிப்பு வெளிவந்த சில வருடங்கள் ஆனாலும் கூட, படப்பிடிப்பு துவங்கவில்லை.இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருந்ததன் காரணமாக…

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் நடிகை சமந்தா.. கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

Posted by - April 19, 2023 0
நடிகை சமந்தா இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படம் வெளிவந்த முதல் நாளில்…

ஜனநாயகன் படத்துடன் மோதும் பராசக்தி.. சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு

Posted by - February 11, 2025 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய்யின் கடைசி படம் ஜனநாயகன். இப்படத்தை ஹெச். வினோத் இயக்க பூஜா ஹெக்டே, ப்ரியாமணி, கவுதம் மேனன், மமிதா…

ஆழம் தெரியாமல் காலை விட கூடாது.. அஜித்திற்காக பின் வாங்கிய தனுஷ்

Posted by - January 17, 2025 0
விடாமுயற்சி பொங்கலுக்கு வர வேண்டியது பின் ஜனவரி இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் நேற்று வெளிவந்த ட்ரெய்லரில் பிப்ரவரி 6 என அறிவிக்கப்பட்டது.இதே தேதியில் தனுஷின்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *