நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா.. ஜோவிகாவுக்கு நோஸ்கட் கொடுத்த விஷ்ணு! கமல் முன்னிலையில் சண்டை

193 0

பிக் பாஸ் வீட்டில் சனிக்கிழமை எபிசோடுக்கு கமல்ஹாசன் வந்திருந்தார். வழக்கம் போல வாரம் முழுவதும் நடந்த விஷயங்கள் பற்றி கமல் பேச தொடங்கினார்.

ஸ்மால் பாஸ் வீட்டார் நடத்திய strike கன்டென்ட்டுக்காக மட்டுமே, மெசேஜ் சொல்கிறேன் என கூறுவதெல்லாம் சுத்த பொய் என கமல் விமர்சித்தார். அதை அவர்களும் ஒப்புக்கொண்டனர்.நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா.. ஜோவிகாவுக்கு நோஸ்கட் கொடுத்த விஷ்ணு! கமல்  முன்னிலையில் சண்டை - சினிஉலகம்

ஜோவிகா Vs விஷ்ணு சண்டை

விஷ்ணு கமலிடம் பேசும்போது ‘சுயபுத்தி இல்லாதவர்’ என்ற பட்டம் ஜோவிகாவுக்கு தான் கொடுத்திருப்பேன் என கூறினார். தான் மட்டும் தான் தனியாக தெரியவேண்டும் என ஜோவிகா எல்லா இடங்களிலும் மூக்கை நுழைக்கிறார் என விஷ்ணு கூறினார்.

சுயபுத்தி இல்லை என சொல்ல இது காரணம் இல்லையே என கமல் கூற, அதையே வைத்து ஜோவிகா விஷ்ணு உடன் வாக்குவாதத்தை தொடங்கினார்.

அப்போது வாடா, போடா என ஜோவிகா பேசியதால் விஷ்ணு டென்ஷன் ஆகி திட்ட தொடங்கிவிட்டார். ‘நான் என்ன உன் வீட்டு வேலைக்காரனா. யாரிடம் எப்படி பேச வேண்டும் என தெரிந்துகொண்டு பேசு’ என சொல்லி திட்டிவிட்டார்.

கமல்ஹாசன் வரும் எபிசோடிலேயே இப்படி ஒரு சண்டை நடந்திருக்கிறது.

Related Post

இது பிக்பாஸா இல்ல மேட்ரிமோனியா.. திடீர்னு ப்ரொபோஸ் செய்து வெட்கப்பட்ட சவுண்ட்

Posted by - December 27, 2024 0
பிக்பாஸ் வீடு இந்த வாரம் முழுவதும் ரொம்ப எமோஷனலாக இருக்கிறது. இதற்கு காரணம் போட்டியாளர்களின் குடும்பத்தினர் வருகை தான்.அதிலும் நேற்றைய நிகழ்ச்சியில் முத்துவின் அம்மா அப்பா வெள்ளந்தியாக பேசியது…

உங்க வீட்டுல காய் நிறைய இருக்கா? அப்ப இப்படி வெஜ் மஞ்சூரியன் செஞ்சு கொடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க..

Posted by - November 2, 2023 0
தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். உங்கள் வீட்டிலும் இப்படி கேட்பார்களா? உங்கள் வீட்டில் முட்டைக்கோஸ்,…

Top Cooku Doop Cooku சீசன் 2 எப்போது ஆரம்பம் தெரியுமா?

Posted by - July 30, 2025 0
குக் வித் கோமாளி விஜய் டிவியில் ரசிகர்கள் மிகவும் கொண்டாடும் ரியாலிட்டி ஷோ தான் குக் வித் கோமாளி. முதல் சீசன் படு வெற்றியடைய அடுத்தடுத்த சீசன்கள்…

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் புதிய போட்டியாளர்.. யார் தெரியுமா

Posted by - April 27, 2023 0
குக் வித் கோமாளி குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த நடந்த எலிமினேஷன் சுற்றில் இருந்து ஷெரின் வெளியேற்றப்பட்டார். ஷெரின் எலிமினேட்…

வீடே மணமணக்கும்.. சுவையான… மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறி

Posted by - August 24, 2023 0
செட்டிநாடு, கொங்குநாடு சமையல் மிகவும் பிரபலமானவை. நிறைய பேர் இந்த ஸ்டைல் சமையலை வீட்டில் சமைக்க விரும்புவதுண்டு. ஆனால் மெட்ராஸ் ஸ்டைல் சமையலை நீங்கள் சுவைத்துள்ளீர்களா? அதுவும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *