நீர்க்கோவைப் பிரச்சனையால் வரும் தலைவலியை குணமாக்கும் மான் முத்திரை

382 0

செய்முறை :

நடுவிரல், மோதிர விரல் ஆகிய இரு விரல்களின் மேல்பகுதியில் உள்ள முதல் குறுக்குக் கோட்டை கட்டைவிரலின் நுனியால் சிறிது அழுத்தத்துடன் தொடவும். நாற்காலியில் அமர்ந்து நிமிர்ந்த நிலையில், கால்களைத் தரையில் ஊன்றிச் செய்யலாம்.நலன் தரும் முத்திரை., ஒற்றை தலைவலிக்கு தீர்வளிக்கும் ம்ருஹி முத்திரை...!! -  Seithipunal

விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டும் செய்யலாம். காலை, மாலை என 10-40 நிமிடங்கள் வரை செய்யலாம். வெறும் வயிற்றில் அல்லது சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின்னரே செய்ய வேண்டும்.

பலன்கள் :

பெருங்குடலில் தேங்கியுள்ள கழிவுகளை வெளியேற்றும் பெருங்குடலின் கடைமடைப் பகுதியில் இசைவுத்தன்மையை உண்டாக்கி, இலகுவாக மலம் வெளியேற உதவும். மனஅழுத்தத்தால் உண்டாகும் தற்காலிக மலச்சிக்கல் பிரச்னையைப் போக்கும்.

நாள்பட்ட ஒற்றைத் தலைவலி குணமாக ஒரு மாதம் தொடர்ந்து இந்த முத்திரையைச் செய்ய வேண்டும்.

நீர்க்கோவைப் பிரச்சனையால் வரும் தலைவலி சரியாகும். அதீத இயக்கம் (Hyperactivity) கொண்ட குழந்தைகளை, கட்டுப்படுத்துவதற்கு மூன்று மாதங்களுக்கு காலை, மாலை 20 நிமிடங்கள் மான் முத்திரை செய்யச் சொன்னால், அவர்கள் இயல்புநிலைக்குத் திரும்புவர்.

அளவுக்கு மீறிய குறும்புத்தனம், ஓர் இடத்தில் நிற்காமல் ஆடிக்கொண்டே இருப்பது, எந்த வேலையையும் முழுமையாக முடிக்காமல் அடுத்தடுத்த வேலைகளுக்குச் சென்றுவிடுவது, கட்டுப்படுத்த முடியாத ஆக்ரோஷத்தனம் ஆகிய பிரச்னை உள்ளவர்கள் மூன்று மாதங்களுக்கு இந்த முத்திரையைச் செய்ய பலன் கிடைக்கும்.

மனதை அமைதிப்படுத்தி ஆழ்ந்த தூக்கத்தைத் தரும். வளர் இளம் பருவத்தில் வரும் முரட்டுத்தனத்தைக் கட்டுப்படுத்தும். சாந்தமான மனநிலை மற்றும் குணங்கள் பெற முடியும்.

வலிப்பு நோய் உள்ளவர்கள், நரம்பு தளர்ச்சியுடையோர், மன அழுத்தம், கோபம், மனசோர்வு ஆகியவை நீங்கி இயல்புநிலைக்குத் திரும்ப உதவும். பல்வலி, ஈறுகள் சார்ந்த வலி, வீக்கம் குறைய உதவும்.(பல் மருத்துவரிடம் காண்பித்து சிகிச்சை பெறுவது அவசியம்). காது வலி, தலைக்குள் ஏற்படும் வலி, மதமதப்பு ஆகியவை குறையும்.

Related Post

பிக் பாஸில் இருந்து விலகுகிறாரா கமல்? அடுத்த தொகுப்பாளர் இவர்தானா

Posted by - December 12, 2023 0
நடிகர் கமல்ஹாசன் தான் பிக் பாஸ் ஷோவை கடந்த 7 சீசன்களாக தொகுத்து வழங்கி வருகிறார். அதற்காக வருக்கு மிகப்பெரிய தொகையும் வருடா வருடம் சம்பளமாக தரப்பட்டு…

😱 சின்னத்திரை நடிகைகள் ஒரு நாள் சம்பளம் இவ்வளவா? | Inside Salary Secrets Revealed!”

Posted by - February 5, 2026 0
மூன்று முடிச்சு, கயல், அய்யனார் துணை, சிங்கப்பெண்ணே, சிறகடிக்க ஆசை உள்ளிட்டபிரபல சீரியல்களில் நடிக்கும் முன்னணி நடிகைகளின்ஒரு நாள் சம்பள விவரம் தற்போது வைரலாகி வருகிறது 🔥

தெறிக்கும் இசை.. உச்சபட்ச ஸ்டைலில் ரஜினி.. 170வது படத்தின் தலைப்பு வீடியோ!

Posted by - December 12, 2023 0
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் பெயர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்த படத்தின் பெயர் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது. சூப்பர் ஸ்டார்…

வள்ளலார் கூறிய உணவு முறைகள் பற்றி தெரியுமா?

Posted by - March 14, 2023 0
நாம் எப்படி சமைத்து சாப்பிட வேண்டும் என்று அன்றே ஆச்சரியமூட்டும் பலவித தகவல்களை வள்ளலார் கூறியுள்ளார். நாம் சமைக்கும் அரிசி எந்த அரிசியாக இருப்பது நல்லது? எப்படி…

பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் ஆர்மியில் இணைந்து இரண்டு நாயகிகள்- யார் பாருங்க

Posted by - June 21, 2023 0
பாக்கியலட்சுமி பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல். குடும்பத்திற்காக தனத கனவை தியாகம் செய்து வாழும் ஒரு பெண்மணியின் வாழ்க்கையை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *