பாக்கியலட்சுமி சீரியல் கோபியின் ஆர்மியில் இணைந்து இரண்டு நாயகிகள்- யார் பாருங்க

237 0

பாக்கியலட்சுமி

பெங்காலி தொடரான ஸ்ரீமோயி என்ற தொடரின் ரீமேக்காக ஓடிக் கொண்டிருக்கிறது பாக்கியலட்சுமி சீரியல்.

குடும்பத்திற்காக தனத கனவை தியாகம் செய்து வாழும் ஒரு பெண்மணியின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சதீஷ் மற்றும் சுசித்ரா இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.பாக்கியலட்சுமி கோபியின் புதிய அவதாரம்! மிரட்டலான புகைப்படம் வெளியிட்ட  நடிகர் - மனிதன்

இந்த வார கதையில் கோபி, பாக்கியா குழம்பை சூப்பராக இருக்கிறது என கூறியதால் பிரச்சனைகள் ஏற்பட இருப்பதாக கூறப்படுகிறது.

கோபிக்கு ஆர்மி

தொடரின் கதைக்கே ரசிகர்கள் ஒருபக்கம் இருந்தாலும் அதில் கோபியாக நடிக்கும் சதீஷிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வட்டாராம் உள்ளது. தற்போது அவருக்கான ஆர்மியில் இரண்டு சீரியல் நடிகைகளும் இணைந்துள்ளார்.

அது வேறுயாரும் இல்லை பாக்கியலட்சுமி தொடரில் நடிக்கும் திவ்யா மற்றும் ரித்திகா தான் அவரது ஆர்மியில் இணைந்துள்ளார்கள். ரித்திகா படப்பிடிப்பு தளத்தில் கோபி பக்கத்தில் உட்கார்ந்து நாங்கள் கோபி ஆர்மி என வீடியோ வெளியிட்டுள்ளார்.

Related Post

திருமண கோலத்தில் அச்சு அசல் சமந்தா போலவே இருக்கும் பெண்.. அசரவைத்த புகைப்படம்

Posted by - March 18, 2023 0
நடிகை சமந்தா தென்னிந்திய திரையுலகில் அறிமுகமாகி தற்போது இந்தியளவில் பிரபலமாகியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக சகுந்தலம் திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது. மேலும் தற்போது விஜய்…

லஞ்ச் பாக்ஸ் ரெசிபி: கிரீன் பிரியாணி

Posted by - March 20, 2023 0
கொத்தமல்லி, புதினாவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. குழந்தைகளுக்கு சத்தான லஞ்ச் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம். தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி – ஒரு கப்,…

சூரிய காந்தி எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்துவது நல்லதா..? கெட்டதா..? நிபுணர்கள் பதில்.!

Posted by - October 7, 2025 0
சூரியகாந்தி எண்ணெய் இதய ஆரோக்கியம், சருமம், கூந்தல், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம் ஆகியவற்றுக்கு நன்மை தரும் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.சூரியகாந்தி எண்ணெய் இப்போதெல்லாம் பிரபலமான சமையல்…

டூர் போகும் போது பணம் இல்லாவிட்டாலும் தங்கலாம்…புதிய வசதியை வழங்கும் OYO!

Posted by - June 22, 2023 0
கோடைக்கால பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு Stay Now Pay Later (SNPL) என்ற சலுகையை அறிவித்துள்ளது. சமீபகாலமாக பலன்களை பெற்றுவிட்டு பின்னர் பணம் செலுத்தும் முறை பல…

வாழ்க்கையில் நடந்த முக்கியமான விஷயம், மைனா நந்தினி செய்த அருமையான செயல்- வைரலாகும் வீடியோ

Posted by - March 14, 2023 0
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன்-மீனாட்சி என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நந்தினி. அந்த தொடரில் அவரது பெயர் மைனா, அவரது கதாபாத்திரம் நல்ல ஹிட்டடிக்க மைனா நந்தினியாகவே…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *