பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்.. சினிஉலகம் நடத்திய Voting Poll Result இதோ

337 0

பிக் பாஸ் 7

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் நாமினேட் ஆகும் போட்டியாளர்களின் யார் வெளியேறுவார் என்பதை கணிக்கும் விதமாக நமது சினிஉலகம் Website-ல் Voting Poll நடத்தப்பட்டது. இதில் ஏராளமானோர் வாக்களித்து இருந்தீர்கள்.பிக் பாஸில் இந்த வாரம் வெளியேறப்போவது இவர் தான்.. Voting Poll Result இதோ

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி இந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போவது யார் என்பது குறித்து Voting Poll Result வெளியாகியுள்ளது. அதன்படி, RJ Bravo, ஐஷு மற்றும் அன்னபாரதி தான் மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்றுள்ளனர்.

Voting Poll Result

இதன் அடிப்படையில் இவர்கள் மூவரில் ஒருவர் தான் இந்த வாரம் வெளியேறுவார்கள் என தெரிகிறது. அதிலும் அன்னபாரதி வெளியேற அதிக வாய்ப்புகள் என்கின்றனர்.

இவர்களை தவிர்த்து ஒருசில வாக்குகள் வித்தியாசத்தில் மாயா, அக்ஷயா, மணி சந்தரா ஆகியோர் முன்னைலையில் இருக்கிறார்கள். மேலும் தினேஷ், கானா பாலா மற்றும் VJ அர்ச்சனா ஆகியோர் அதிக வாக்குகளை மக்களிடம் இருந்து பெற்றுள்ளனர்.

இவை யாவும் சினிஉலகம் நடத்திய Voting Pollல் மக்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் கூறப்படும் Result தான் என்பது குறிப்பிடத்தக்கது. வார இறுதியில் கமல் ஹாசன் கையில் இருக்கப்போவது யாருடைய பெயர் என்று நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Post

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் நியூ என்ட்ரியால் ஜனனிக்கு ஏற்படப்போவது?… வெளிவந்த புரொமோ

Posted by - February 2, 2026 0
எதிர்நீச்சல் தொடர்கிறது சன் டிவியில் பெண்கள் எழுச்சிக்கான கதையாக ஒளிபரப்பாக தொடங்கிய சீரியல் தான் எதிர்நீச்சல் தொடர்கிறது. திருச்செல்வம் அவர்களின் இயக்கத்தில் ஒளிபரப்பாகும் இந்த சீரியல் கதைக்களம்…

யாரெல்லாம் கொய்யா பழம் சாப்பிடக்கூடாது..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Posted by - March 6, 2024 0
கொய்யாவிற்கு அலர்ஜி இருக்கும் நபர்கள், கர்ப்பமாக இருப்பவர்கள். தாய்ப்பால் கொடுப்பவர்கள் அல்லது கீழ்காணும் உடல்நல குறைபாடுகள் இருப்பவர் கொய்யா சாப்பிடுவதை தவிர்த்து கொள்ள வேண்டும். அருமையான சுவை…

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ

Posted by - October 15, 2025 0
வருகிற தீபாவளி அன்று தமிழில் உள்ள முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகவுள்ள சிறப்பு திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் ஜீ தமிழ் தொலைக்காட்சியில்…

பாரதி கண்ணம்மா கிளைமாக்ஸ் ப்ரோமோ! கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்

Posted by - January 30, 2023 0
பாரதி கண்ணம்மா விஜய் டிவியில் ஆயிரம் எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது பாரதி கண்ணம்மா சீரியல். பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுத்தால் சீரியல் முடிந்துவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்,…

பிறர் மத்தியில் உங்களது மரியாதை உயர வேண்டுமா? எனில் இந்த 5 பண்புகளை வளர்த்துக் கொள்ளுங்கள்!

Posted by - November 12, 2025 0
உங்களின் மரியாதையை உயர்த்தக்கூடிய, நீங்கள் கற்றுக் வேண்டிய 5 முக்கியமான பண்புகளை பற்றி தான் இந்தப் பதிவில் பார்க்கவிருக்கிறோம்.. மரியாதை என்பது கேட்டுப் பெறுவது அல்ல. நீங்கள்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *