பிக்பாஸ் பிறகு பிரதீப்புக்கு கிடைத்த மரியாதை…..

186 0

பிக்பாஸ் 7

விஜய் தொலைக்காட்சியில் படு மாஸாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒன்று பிக்பாஸ் 7. 18 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் ஏகப்பட்ட மாற்றங்கள், புதிய விஷயங்கள் நடந்தன.

வைல்ட் கார்ட்டு என்ட்ரியாக நுழைந்த அர்ச்சனா வெற்றியாளராக அறிவிக்கட ரசிகர்களும் கொண்டாடினார்கள். அர்ச்சனா பிக்பாஸ் 7 பிறகு நிறைய நிகழ்ச்சிகள், கடைகள் திறப்பு விழா செல்வது என படு பிஸியாக இருக்கிறார்.

பிரதீப்புக்கு மரியாதை

இந்த பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் வெற்றியாளரை விட மிகவும் பிரபலமாக மக்களால் கொண்டாடப்பட்டவர் தான் பிரதீப். இவருக்கு ரெட் கார்ட்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டது அனைவருக்குமே கோபத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது முதன்முறையாக பள்ளி ஆண்டு விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டுள்ளார் பிரதீப். அதில் பிரதீப்புக்கு ராஜ மரியாதை கொடுத்து மாஸான வரவேற்பும் அளித்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் வெளியாக அவரது ரசிகர்கள் சூப்பர், வாழ்த்துக்கள் என கூறி வருகின்றனர். பிக்பாஸ் பிறகு பிரதீப்புக்கு மாஸாக கிடைத்த மரியாதை- எங்கே சென்றுள்ளார் பாருங்க | Bb 7 Fame Pradeep Honoured In School

Related Post

விஜய் டிவி சீரியலில் நடிக்கும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.. அதுவும் பிரபல நடிகையுடன் கூட்டணி

Posted by - February 6, 2023 0
எஸ்.ஏ. சந்திரசேகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குநருமானவர் எஸ்.ஏ. சந்திரசேகர். இவர் இயக்கிய நான் கடவுள் இல்லை திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது.     எஸ்.ஏ. சி ஒரு இயக்குனராக…

புது சீரியலை தொடங்கும் விஜய் டிவி! ப்ரோமோ இதோ

Posted by - August 16, 2024 0
விஜய் டிவி மற்றும் சன் டிவி இரண்டும் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது சீரியல்களை அறிமுகம் செய்து வருகின்றன. சன் டிவியில் அடுத்த வாரம் முதல் மூன்றும் முடிச்சு என்ற…

பாடகி அனுராதாவின் கணவரா இது? எப்படி இருக்காருன்னு பாருங்க

Posted by - March 14, 2023 0
பல மொழிகளில் ஏராளமான பாடல்களை பாடி அசத்தியவர் தான் அனுராதா ஸ்ரீராம். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான “பம்பாய்” படத்தில் இடம் பெற்றுள்ள மலரோடு மலர்ந்து என்ற…

முதல் நாளே வெளியேறிய சாச்சனா.. சூட்டோடு சூடாக வெளியேறும் அடுத்த போட்டியாளர்

Posted by - October 8, 2024 0
#Bigg Boss Tamil : விஜய் டிவியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த முறை அதிகம் பரிச்சயமான போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.…

Adjustment பண்ண ஓகேவானு கேட்டாங்க- பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை ஷாக்கிங் தகவல்

Posted by - March 17, 2023 0
பாரதி கண்ணம்மா விஜய் தொலைக்காட்சியில் பாரதி கண்ணம்மா 2வது தொடர் வெற்றிகரமாக தொடங்கி ஓடிக் கொண்டிருக்கிறது. பாரதி-கண்ணம்மா இருவரும் எப்படி, அவர்களின் குணம் என்ன என சில…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *