மீண்டும் பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அடுத்த திருப்பம்

389 0

பாக்யலட்சுமியில் அடுத்த திருப்பம்

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது தன்னுடைய மகள் தன்னை விட்டு பிரிந்து சென்றதால் மனமுடைந்துபோன கோபி தண்ணியடித்துவிட்டு தெருவில் கிடந்தார்.

அவரை முன்னாள் மனைவி பாக்கியா தான் வீட்டிற்கு கொண்டு வந்தது சேர்த்தார். இதனால் ராதிகா செம கடுப்பானார். இதன்பின் போதையில் இருந்த கோபி ராதிகாவை திட்டி பேசினார்.

மீண்டும் பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அடுத்த திருப்பம் | Gopi Is Going To Baakiya House Raadhika On Tension

 

கோபி தன்னை இப்படி பேசியதால் வீட்டை விட்டு வெளியேற ராதிகா முடிவு செய்தார். ஆனால், கோபி ராதிகாவிடம் தெருவில் கெஞ்சினார். இந்நிலையில், வரும் வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் நடக்கவிருக்கும் நிகழ்வுகள் குறித்து ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி

இதில் கோபி தாய் கோபியிடம் சென்று மீண்டும் நம்முடைய வீட்டிற்கு வந்துவிடு என கேட்கிறார். இதை ஓரமாக நின்று பார்க்கும் ராதிகா அதிர்ச்சியடைகிறார்.

இதன்பின் பாக்கியாவை சந்திக்கும் ராதிகா, மீண்டும் கோபியுடன் சேர்ந்து வாழ போறீங்களா பாக்கியா என கேட்க பாக்கியா செம கோபமடைகிறார்.

மீண்டும் பாக்கியாவுடன் இணைய போகிறாரா கோபி.. பாக்யலட்சுமியில் நடக்கவிருக்கும் அடுத்த திருப்பம் | Gopi Is Going To Baakiya House Raadhika On Tension

 

இதன்பின், ‘நான் தூக்கி எறிந்த வாழ்க்கையை தான் நீங்க இப்போ வாழ்த்து கொண்டு இருக்கீங்க’ என கூறினார். இதனால் ராதிகாவும் கோபத்தின் உச்சிக்கு செல்கிறார். பொறுத்திருந்து பார்ப்போம், இந்த வாரம் பாக்கியலட்சுமி சீரியலில் என்ன நடக்க போகிறது என்று.

Related Post

டிஆர்பி-யில் சன் டிவி கயல் சீரியல் செய்த சாதனை! கேக் வெட்டி கொண்டாட்டம்

Posted by - August 4, 2023 0
கயல் சீரியல் சன் டிவியின் கயல் சீரியல் தற்போது 550 எபிசோடுகளை கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இருந்தே நல்ல டிஆர்பி ரேட்டிங் பெற்று வரும் இந்த தொடரில்…

பணம் சம்பாதிக்க தான் இப்படி பண்றாங்க.. உண்மையைப் போட்டு உடைத்த குக் வித் கோமாளி சரத்..

Posted by - September 23, 2024 0
பிரியங்கா மற்றும் மணிமேகலை பிரச்சனை இப்போது தமிழ்நாட்டின் தலையாயப் பிரச்சனை போல போய்க்கொண்டிருக்கிறது. விஜய் டிவி பிரபலங்கள் யார் வெளியே வந்தாலும் உடனே பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்கள் இதுகுறித்து கேள்வியை தான்…

சின்னத்திரையில் களமிறங்கும் முன்னணி நடிகை வரலட்சுமி.. எந்த நிகழ்ச்சியில் பாருங்க

Posted by - February 15, 2025 0
வரலட்சுமி சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் அறிமுகமானவர் வரலட்சுமி. ஆனால் கடின உழைப்பால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தற்போது பிடித்துள்ளார். கதாநாயகியாக மட்டுமின்றி வில்லியாகவும் துணிச்சல்…

10 கிலோ வரை குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கி உடல் எடையை எப்படி குறைத்தார் தெரியுமா?

Posted by - June 9, 2023 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பாடகியாக அறிமுகமானவர் ஷிவாங்கி. அவர் நன்றாக பாடல் படி வந்தாலும் இறுதிக்கட்டத்தை எட்ட முடியவில்லை,…

டீ குடிப்பதில் புதிய கட்டுப்பாடு? உணவு பாதுகாப்பு ஆணையத்தின் முக்கிய அறிவிப்பு

Posted by - December 26, 2025 0
டீ குடிப்பதில் கவனம் தேவையா? இந்தியாவில் தினசரி வாழ்க்கையில் டீ ஒரு தவிர்க்க முடியாத பானமாக உள்ளது. காலை முதல் இரவு வரை பலர் டீ குடிப்பதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *