லவ்.. லிவிங் டுகெதர்.. கல்யாணம்!.. நடிகை ரம்யா கிருஷ்ணனின் மறுபக்கம்

515 0

ரம்யா கிருஷ்ணன்

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி எனப் பல மொழி படங்களில் நடித்து சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தார்.

ரம்யா கிருஷ்ணன்பிஸி நடிகையாக வலம் வந்த சமயத்தில் இயக்குனர் கிருஷ்ணாவம்சி உடன் லிவிங் டுகெதரில் வாழ்ந்து வருவதாக தகவல் வெளியானது.லவ்.. லிவிங் டுகெதர்.. கல்யாணம்!.. நடிகை ரம்யா கிருஷ்ணனின் மறுபக்கம்

இதையடுத்து ரம்யா கிருஷ்ணனுக்கு வேறு ஒருவரை திருமணம் செய்து வைக்க குடும்பத்தார் ஏற்பாடு செய்தனர். இதனால் ரம்யா கிருஷ்ணன் இயக்குனர் கிருஷ்ணாவம்சியை திருமணம் செய்து கொண்டார்.

லவ்.. லிவிங் டுகெதர்

இயக்குனர் கிருஷ்ணாவம்சி இயக்கிய சந்திரலேகா என்ற படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். இப்படத்தின் ஷூட்டிங்கின் போது தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது.

இதற்கிடையில் சண்டை, பிரிவு, மீண்டும் சேர்வது என இருந்து வந்த ரம்யா-கிருஷ்ணவம்சி, திருமணம் செய்து கொண்ட பிறகு இணை பிரியாத தம்பதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

Related Post

உங்க உடலில் இந்த மாதிரி துர்நாற்றம் வந்தால் டயபடீஸ் அறிகுறியாக இருக்கலாம்.. உஷாராக இருங்கள்..!

Posted by - March 1, 2024 0
ரத்தத்தில் சர்க்கரை அதிகரிப்பு மற்றும் டயாபடீஸுக்கான அறிகுறிகளை கண்டறிவது சற்று கடினமான காரியம் தான். டயாபடீஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு ஒரு விதமான துர்நாற்றம் குறிப்பாக சுவாசிக்கும்…

அடிக்கடி முட்டை குழம்பு செய்வீங்களா.. அடுத்த முறை பாண்டிச்சேரி ஸ்டைல்-ல பண்ணுங்க.. செமயா இருக்கும்…

Posted by - September 8, 2023 0
உங்கள் வீட்டில் அடிக்கடி முட்டை குழம்பு செய்வீர்களா? அதுவும் ஒரே மாதிரி தான் செய்வீர்களா? அப்படியானால் அடுத்தமுறை முட்டை குழம்பை செய்வதாக இருந்தால், அதை பாண்டிச்சேரி ஸ்டைலில்…

டாப் குக்கு டூப் குக்கு ஷோவுக்கு வர வடிவேலு வாங்கிய சம்பளம்! இவ்வளவா என எல்லோரும் அதிர்ச்சி

Posted by - May 20, 2024 0
குக் வித் கோமாளி ஷோவுக்கு போட்டியாக ஆரம்பிக்கப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக்கு டூப் குக்கு ஷோவின் முதல் எபிசோடு நேற்று ஒளிபரப்பானது. அதற்கு…

கண் திருஷ்டி அண்டாதாம்! வாசலில் எலுமிச்சை மிளகாய் ஏன் கட்டுகிறோம்? உண்மை காரணம் தெரியுமா?

Posted by - November 22, 2025 0
#tamil #tamilnadu #tamilcinema #tamilmemes #tamilsong #instamillion #tamilactress #tamilbgm #tamilan #tamilmovie #tamilstatus #tamillyrics #tamilmusic #tamilmusically #tamily #tamilsongs #tamillovesong #tamilsonglyrics #tamillove #tamilcomedy…

இட்லி,தோசைக்கு கத்திரிக்காயை இனி இப்படி துவையல் பண்ணுங்க..

Posted by - September 4, 2023 0
கத்திரிக்காய் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒருஅற்புதமான காய்கறி. கத்திரிக்காயைக் கொண்டு நாம் பல ரெசிபிக்களை செய்யலாம். இதுவரை கத்திரிக்காய் கொண்டு சாம்பார், சட்னி என்று செய்து சுவைத்திருப்போம்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *