வசூலில் பட்டையை கிளப்பும் ரன்பீர் கபூரின் அனிமல் திரைப்படம்!! இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

355 0

அனிமல்

பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தான் ரன்பீர் கபூர். இவர் நடிப்பில் உருவான அனிமல் திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ம் தேதி ஹிந்தி மொழி மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது.

Animal Box Office Day 1 (Worldwide): Ranbir Kapoor To Give Indian Cinema  Its 10th 100 Crore Opener?

இந்த படத்தை ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார்.

மேலும் முக்கிய ரோலில் அணில் கபூர், பாபி தியோல், பப்லு ப்ரித்விராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

வசூல்

தற்போது அனிமல் படத்திற்கு கலவையான விமர்சனம் கொடுத்தாலும் வசூல் ரீதியாக பட்டையை கிளப்பி வருகிறது.

இந்நிலையில் அனிமல் திரைப்படம் இதுவரை ரூபாய் 500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

 

Related Post

ஹன்சிகாவை சுற்றி எழுந்த பல சர்ச்சைகளை பற்றிய உண்மைகளை, திறந்து காட்டும் “ஹன்சிகாவின் லவ் ஷாதி டிராமா”

Posted by - February 20, 2023 0
தமிழில் முன்னணி நடிகையான ஹன்சிகா, தொழில் அதிபர் சோகைல் கதுரியா என்பவரை கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் 450 ஆண்டு…

இயக்குனர் வெற்றிமாறனின் வடசென்னை படத்தின் காம்போவில் ஒரு வெப் தொடர் உருவாகி வருகிறது.

Posted by - March 18, 2023 0
இயக்குனர் வெற்றிமாறனின் படைப்புகள் அனைத்துமே ரசிகர்களை பெரிய அளவில் ஈர்த்து வருகிறது. தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே வெற்றிமாறன் கொடுத்து வருகிறார். இப்போது சூரியை கதாநாயகனாக வைத்து…

சிவகார்த்திகேயனின் “அயலான்” திரைப்படம் வெளியாகுவதில் சிக்கலா? லேட்டஸ்ட் தகவல்

Posted by - September 6, 2023 0
அயலான் ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் அயலான். இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், ஷரத் கேல்கர், இஷா கோப்பிகர், பானுப்ரியா,…

சாதனை விலைக்கு விற்கப்பட்ட இந்தியன் 2…

Posted by - April 2, 2024 0
ஷங்கர் தெலுங்கில் இயக்கிவரும் கேம் சேஞ்சரின் முதல் பாடல், மார்ச் 27, ராம் சரணின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதனையொட்டி, சமூகவலைதளத்தில் பதிவிட்ட படத்தின் தில் ராஜு,…

விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நடந்த கொடுமை

Posted by - July 22, 2023 0
துருவ நட்சத்திரம் கௌதம் மேனன் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே தனி வரவேற்பு கிடைக்கும். கடைசியாக இவரது இயக்கத்தில் சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் வெளியாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *