வானத்தைப்போல-வுக்கு பதில் சன் டிவியில் அடுத்த வாரம் தொடங்கும் புது சீரியல்! ப்ரோமோவுடன் இதோ

221 0

சன்  டிவி தொடர்ந்து புதுப்புது சீரியல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. விஜய்  டிவி மற்றும் சன் டிவி இடையே தொடர்ந்து டிஆர்பியில் கடும் போட்டி இருந்து வருகிறது.

அதனால் இரண்டு சேனல்களும் குறைந்த ரேட்டிங் வரும் தொடர்களை முடித்துவிட்டு, அடுத்து புது தொடர்களை அறிமுகம் செய்கின்றன.

சன் டிவி – அடுத்த வாரம் வரும் புது தொடர்

இந்நிலையில் அடுத்த திங்கள் முதல் சன் டிவியில் மூன்று முடிச்சு என்ற புது சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

விஜய் டிவியில் ஈரமான ரோஜாவே 2ல் நடித்த ஸ்வாதி கொண்டே தான் சன் டிவிக்கு தற்போது சென்று இருக்கிறார். மூன்று முடிச்சு சீரியலில் அவர் தான் ஹீரோயின்.

வானத்தைப்போல சீரியலுக்கு பதில் இந்த தொடர் தான் இரவு 8.30 மணிக்கு வர இருக்கிறது. ப்ரொமோ இதோ.

Related Post

சத்தான… சுவையான… குதிரைவாலி அடை தோசையை செய்வது எப்படின்னு தெரியுமா?

Posted by - January 6, 2024 0
தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறுதானியங்களை தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வருகிறார்கள். பெரும்பாலும் சிறுதானியங்களைக் கொண்டு கஞ்சி, உப்புமா என்று தான் செய்து சாப்பிடுவார்கள்.…

தோசை சிவந்து மொறுமொறுனு வரணுமா..? இந்த ஒரு பொருளை மாவில் சேருங்க.!

Posted by - November 22, 2025 0
தோசை ஆனது அரிசி மற்றும் உளுத்தம் பருப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது. வீட்டிலேயே மொறுமொறுப்பான தோசை செய்ய விரும்பினால், இந்த குறிப்புகள் மற்றும் தந்திரங்களைப் பயன்படுத்தலாம்.எல்லா வயதினரும் தோசை சாப்பிடுவதை…

முதல் நாளே எலிமினேஷனா? பிக் பாஸ் வைத்த செக்.. முதல் ப்ரோமோ

Posted by - October 6, 2025 0
பிக் பாஸ் 9 பிக் பாஸ் 9 நேற்று பிரம்மாண்டமாக துவங்கியது. மொத்தம் 20 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் களமிறங்கியுள்ளனர். வீட்டிற்குள் செல்வதற்கு முன்பே சிவப்பு பேட்ஜ், நீலம்…

பாக்கியலட்சுமி சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா?- ஒரே ஒரு புகைப்படத்தால் ரசிகர்கள் ஷாக்

Posted by - June 3, 2023 0
பெங்காலியில் செம ஹிட் தொடரான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக்காக விஜய் டிவி ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி. சுசித்ரா மற்றும் சதீஷ் இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்கும் தொடரில்…

டீயுடன் சாப்பிட சூப்பரான பன்னீர் – ஆலு ஸ்டஃப்டு போண்டா

Posted by - March 2, 2023 0
இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம். தேவையான பொருட்கள் : கடலை மாவு – 150 கிராம், அரிசி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *