Generated Image November 25 2025 11 22AM

அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ.. இவர் தான் வில்லனா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

196 0

அரசன்

வடசென்னை 2 படத்திற்காக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், அரசன் படத்தின் அறிவிப்பு வெளிவந்தது. வடசென்னை உலகில் நடக்கும் கதையாகும் இது.வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடிக்கிறார். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். முதல் முறையாக அனிருத்துடன் வெற்றிமாறன் கூட்டணி அமைத்துள்ள படம் இதுவே ஆகும்.

விஜய் சேதுபதி

கடந்த சில வாரங்களுக்கு முன் இப்படத்தின் அறிவிப்பு வீடியோ வெளிவந்து அமோக வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அரசன் படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்துள்ளார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கலைப்புலி எஸ். தாணு தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அரசன் படத்தில் இணைந்த முன்னணி ஹீரோ.. இவர் தான் வில்லனா? அதிகாரப்பூர்வ அறிவிப்பு | Vijay Sethupathi Joins Vetrimaaran Arasan Movie

ஏற்கனவே வடசென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்து, நடக்காமல் போனது. ஆனால், தற்போது அதே உலகில் நடக்கும் கதையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். இவர் வில்லனா? அல்லது வேறு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறாரா என்று தெரியவில்லை.சிம்பு – விஜய் சேதுபதி – வெற்றிமாறன் காம்போவை பார்க்கும்போது, அரசன் புரோமோ வீடியோவில் வந்த இயக்குநர் நெல்சன் ஸ்டைலில் சொல்லவேண்டும் என்றால், ’வேற மாறி வேற மாறி’.

Related Post

பாபா ரீ ரிலீஸ்.. மாற்றப்பட்ட கிளைமாக்ஸ் காட்சி, எதிர்பார்க்காத ரசிகர்கள்

Posted by - December 10, 2022 0
பாபா ரீ ரிலீஸ் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபா. இப்படம் அப்போது எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை. 20 ஆண்டுகளுக்கு பின்…

லியோ படத்தின் ரிலீஸுக்கு பின் விஜய்யின் மனநிலை என்ன.. வெளிவந்த தகவல்

Posted by - October 24, 2023 0
லியோ கடந்த வாரம் தமிழ் சினிமா ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட திரைக்கு வந்த படம் லியோ. விஜய்க்கு கண்டிப்பாக இப்படம் மாபெரும் வசூல் சாதனையை தேடி தரும்…

மங்காத்தா 2 தான் இந்த துணிவு.. அடுத்த ப்ளாக் பஸ்டர் ஹிட் தயார்

Posted by - December 29, 2022 0
மங்காத்தா நடிகர் அஜித்தின் திரையுலக பயணத்தில் மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படம் மங்காத்தா. இது அஜித்தின் 50வது படம் என்பதினால் ரசிகர்கள் ரசிகர்கள் மிகப்பெறிய அளவில் இப்படத்தை கொண்டாடினார்கள்.…

10 வருடத்திற்கு முன்பு இந்த படம் வந்திருந்தால்.வாத்தி படம் குறித்து தஞ்சை ரசிகர்கள்.

Posted by - February 18, 2023 0
Vaathi Movie Review : தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள வாத்தி படத்தை தஞ்சை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து வருகின்றனர். தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக உள்ள…

எல்லா ஏரியாவிலும் நாங்க கிங், மொத்தமாக மாஸ் வசூல் வேட்டை செய்த விஜய்யின் வாரிசு- முழு வசூல்

Posted by - January 19, 2023 0
வாரிசு விஜய் படத்தில் எப்போதுமே குடும்பம், சென்டிமென்ட், காதல், கலாட்டா என எல்லாமே அப்படி இருக்கும். இந்த முறை விஜய் குடும்பங்களை திரையரங்கிற்கு வந்து பார்க்க வைக்கும்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *