இந்திய அளவில் டாப் லிஸ்டில் தளபதி விஜய் பட பாடல்!

230 0

இந்த ஆண்டில் youtube-ல் பிரபலமான இந்திய பாடல்களில் விஜய் பட பாடல் இடம்பிடித்துள்ளது.

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் பாக்ஸ் ஆபிசில் ஹிட் அடித்தாலும் மக்களிடத்தில் கலவையான விமர்சனமே வந்தது. இதனால் இயக்குனர் நெல்சனை சமூக வலைத்தளங்கில் ட்ரோல் செய்தனர்.

இருப்பினும் அனிருத் இசையமைத்த பீஸ்ட் படத்தின் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இந்திய அளவில் டாப் லிஸ்டில் தளபதி விஜய் பட பாடல்! | Vijay S Arabic Kuthu Song Is Top List Youtube

 

தளபதி விஜய்

பல பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களும் “அரபிகுத்து” பாடலுக்கு நடனமாடி வீடியோக்கள் பதிவிட்டனர். இந்நிலையில், யூடீயூப்பில் 2022 ஆண்டின் அதிக பிரபலமான பாடல் பட்டியலில் விஜயின் அரபி குத்து பாடல் இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இப்பாடல் இதுவரை வீடியோவாக 34 கோடிப் பார்வையாளர்களும், லிரிகள் வீடியோவிற்கு 49 கோடிப் பார்வையாளர்களையும் பெற்று இருக்கிறது. யூடியுப்பில் பிரபலமான பாடல்கள் பட்டியலில் புஷ்பா படத்தின் “ஸ்ரீவள்ளி” பாடல் முதல் இடத்தை பிடித்திருப்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்திய அளவில் டாப் லிஸ்டில் தளபதி விஜய் பட பாடல்! | Vijay S Arabic Kuthu Song Is Top List Youtube

Related Post

“மாரி செல்வராஜ் தான் மாமன்னன்.. உதயநிதி மன்னாதி மன்னன்” – நடிகர் வடிவேலு

Posted by - June 2, 2023 0
இது உதயநிதியின் கடைசி படம் என சொல்லத்தேவையில்லை. இத்தனை நாள் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். இனி அரசியலில் ஹீரோவாகப்போகிறார் என நடிகர் வடிவேலு பேச்சு. மாரி செல்வராஜ் இயக்கத்தில்…

அஜித்தின் குட் பேட் அக்லி விமர்சனம் இதோ…Good Bad Ugly Review :

Posted by - April 10, 2025 0
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்த குட் பேட் அக்லி படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படமானது பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே…

Sun TV கயல் சீரியலில் இருந்து வெளியேறிய நடிகர்- அதிர்ச்சியில் ரசிகர்கள்

Posted by - November 23, 2022 0
கயல் சீரியல் SUN தொலைக்காட்சியில் ஏன் தமிழ் சீரியல்களில் டாப்பில் இருக்கும் தொடர்  கயல் . சைத்ரா ரெட்டி நாயகியாக நடிக்க, சஞ்சீவ் நாயகனாக நடித்து வருகிறார்.…

விஜய்யின் சாதனையை முறியடித்த ஸ்டைலிஸ் ஸ்டார்.. விஜய் 69 படம் புதிய வரலாறு படைக்குமா?

Posted by - November 21, 2024 0
தமிழ் சினிமாவில் விஜய் படங்களுக்குத்தான் அதிக மாஸ் உள்ளது. அவர் நடிக்கும் படங்களின் புதிய அப்டேட்டுகள், பாடல்கள், கிளிம்ஸ் வீடியோ இதெல்லாம் வெளியாகும் போது சமூக வலைதளங்களில்…

யூடியூபில் சம்பவம் செய்யும் லால் சலாம் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ்..

Posted by - December 13, 2023 0
நடிகர் ரஜினிகாந்த் நேற்று (டிசம்பர் 12) தனது 73-வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *