எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம்

212 0

ஆதி குணசேகரனின் திட்டம்

ஜீவானந்தம் மற்றும் பார்கவி இறக்கவில்லை என ஆதி குணசேகரனுக்கு தெரியவந்துவிட்டது. இதனால் தன்னிடம் உள்ள அடியாட்களை அனுப்பி அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

மேலும் ஜீவானந்தம் உயிருடன் இருப்பது யாருக்கும் தெரியக்கூடாது, இந்த விஷயம் வெளியே தெரியாமலேயே முடித்துவிட வேண்டும் என கூறுகிறார் குணசேகரன்.

அடுத்து நடக்கவிருப்பது

ஜீவானந்தம் மற்றும் பார்கவிக்கு துணையாக ஜனனி இருக்கும் நிலையில், இவர்கள் மூவரையும் பின்தொடர்ந்து வருகிறார்கள் குணசேகரனின் அடியாட்கள்.இந்த சமயத்தில், நந்தியிடம் கூறி தர்ஷனை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் வெளியே அழைத்து வரும்படி தயாராக இருக்க சொல் என ஜனனியிடம் ஜீவானந்தம் கூறுகிறார்.

ஒரு பக்கம் மண்டபத்தில் திருமண வேலைகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் தன்னை கொலை செய்ய ஒரு கூட்டம் வெளியே காத்துக்கொண்டிருக்கிறது.

இந்த பரபரப்பான சூழலில் தர்ஷனை எப்படி மண்டபத்தில் இருந்து வெளியே கொண்டு வந்து, பார்கவிக்கும் தர்ஷனுக்கும் திருமணத்தை ஜீவானந்தம் நடத்தி வைக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Related Post

மணிமேகலையை தொடர்ந்து குக் வித் கோமாளி 4 நிகழ்ச்சியில் இருந்து இந்த கோமாளி வெளியேறுகிறாரா?- ரசிகர்கள் ஷாக்

Posted by - March 14, 2023 0
விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படுவது குக் வித் கோமாளி 4 ஷோ. சமையல் ப்ளஸ் காமெடி என இரண்டும் கலந்ததாக நிகழ்ச்சி உள்ளது. அதிலும்…

என்னை மாதிரியே நடிக்கிறியாமே.. வளர்ந்து வரும் நடிகரை ஆள் வைத்து அடித்த வடிவேலு

Posted by - August 2, 2023 0
வடிவேலு நடிகர் வடிவேலு தமிழ் சினிமாவில் காமெடியில் உச்சம் தொட்ட நடிகர். தற்போது மாமன்னன் படம் மூலமாக குணச்சித்திர நடிகராகவும் எல்லோரையும் கவர்ந்து இருக்கிறார். அடுத்து அவருக்கு பல்வேறு…

மாத கடைசியில் பணம் தேவையா? இதை செய்தால் போதும்.. அக்கவுண்டில் பணம் இல்லை என்றாலும் பணம் எடுக்க முடியும்

Posted by - December 9, 2022 0
நீங்கள் மாத சம்பளம் வாங்கும் நபராக இருந்தால், வங்கிகள் அறிமுகப்படுத்தியுள்ள ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் உங்களால் பணம் பெற முடியும். உங்களது சம்பளத்திலிருந்து 2-3 மடங்கு…

பாக்கியலட்சுமி சீரியல் ரேட்டிங் வரணும்னு என் பொண்ண இப்படி பண்ணிட்டாங்க.. இனியாவின் ரியல் அம்மா வேதனை

Posted by - February 7, 2025 0
பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்னும் கேரக்டரில் நேஹா நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே ஒரு சில சீரியல்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.சமீபகாலமாக நெட்டிசன்கள் அதிகமாக நேஹாவை அதாவது…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 3, 2023 வெள்ளிக்கிழமை❤️

Posted by - March 3, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 3, 2023 வெள்ளிக்கிழமை❤️ மேஷம்✅ பங்கு முதலீட்டில் லாபம் பெறுவீர்கள். கட்டுமானத் துறையில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்துவீர்கள். உறவினர்கள் வீடு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *