ஐந்து நாட்களில் ஜெயிலர் படம் செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா

300 0

ஜெயிலர்

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் ஜெயிலர்.

சன் பிச்சர்ஸ் தயாரித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து இந்திய திரையுலக சேர்ந்த பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.Jailer Box office: ஜெயிலர் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?,  jailer-box-office-collection-day-1

மாபெரும் வெற்றியடைந்த ஜெயிலர் திரைப்படம் உலகளவில் வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

வசூல்

இந்நிலையில் ஜெயிலர் படம் வெளிவந்து ஐந்து நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில், உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இனி வரும் நாட்களில் கண்டிப்பாக எதிர்பார்க்க முடியாத உச்சத்தை பாக்ஸ் ஆபிஸில் தொடும் என தகவல் தெரிவிக்கின்றனர்.

 

Related Post

தயாரிப்பாளருக்கு கை நிறைய அள்ளி கொடுத்ததா குபேரா.?

Posted by - June 21, 2025 0
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நேற்று குபேரா வெளியானது. படத்தைப் பார்த்த ரசிகர்களும் தற்போது பாசிட்டிவ் விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர். இதில் தனுஷ் பிச்சைக்காரராக நடித்துள்ளார். அவருடைய நடிப்பு வழக்கம் போல…

சித்தார்த் படத்தை இயக்கும் பிரபல இயக்குனர்… ரசிகர்களுக்கு சூப்பர் அப்டேட்

Posted by - May 21, 2024 0
சித்தார்த் 40 என்ற தற்காலிகமாக டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்துடைய ப்ரீ புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சித்தார்த் நடிக்கவுள்ள அவரது 40 ஆவது…

Download link: ஜனநாயகன் திரைப்படம் – கடும் அதிர்ச்சியில் படக்குழு!

Posted by - April 10, 2026 0
நடிகரும் தவெக தலைவருமான விஜயின் கடைசி படமாக  “ஜனநாயகன்” முழு திரைப்படமும் இணையதளத்தில் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்தனர். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும்…

நீச்சல் உடையில் சமந்தா..HD படங்கள்…

Posted by - February 24, 2024 0
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயில் இருந்து மீண்டு வர சிகிச்சை எடுத்து வரும் நிலையில் சினிமாவில் இருந்து சில காலம் விலகி இருந்தார். அந்த நேரத்தில் ஆன்மீகம்,…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *