ஒரு வழியாக ஜான் வரப்போறார்.. ‘துருவ நட்சத்திரம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

246 0

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்திருக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.Dhruva Natchathiram: துருவ நட்சத்திரம் 'ஹிஸ் நேம் இஸ் ஜான்' பாடல் - கெளதம்  மேனனுக்கு தோள் கொடுத்த லோகேஷ்! - வீடியோ!-vikram gautham menon dhruva  natchathiram his name is john song ...
இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இப்படத்தில் இருந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நீக்கப்பட்டுள்ளதால் அவர் தொடர்பான முதல் பாடல் காட்சிகள் நீக்கப்பட்டு புதிய காட்சிகளுடன் பாடல் வெளியானது.

இப்படத்தின் பணிகள் முடிவடைந்து பல ஆண்டுகள் ஆன நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருந்தனர். இதையடுத்து இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வருகிற நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டர் மற்றும் வீடியோவை வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Related Post

”வாரிசு படத்துக்கு அதிக தியேட்டர்கள் வேணும்” – உதயநிதியை சந்திக்க வந்த விஜய் பட தயாரிப்பாளர்!

Posted by - December 16, 2022 0
Varsiu: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்திக்க வாரிசு படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சென்னை வந்துள்ளார். வாரிசு திரைப்படத்திற்கு அதிக திரையரங்குகள் வேண்டும் என்பதை வலியுறுத்தி உதயநிதி…

தமன்னா காதலரை பிரிய இதுதான் காரணம்! வெளியான புது தகவல்

Posted by - March 7, 2025 0
நடிகை தமன்னா ஹிந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக சில வருடங்களுக்கு முன்பு கிசுகிசு பரவியது. அவர்கள் பார்ட்டியில் முத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் போட்டோவும் வைரல் ஆனது. அதற்கு…

சிறுசு முதல் பெருசு வரை..”ரஜினி ரசிகர்கள் ஆரவாரம்!

Posted by - December 13, 2025 0
ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளை முன்னிட்டு ரீ ரிலீஸாகியுள்ள படையப்பா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்திய திரையுலகின் சூப்பர்ஸ்டாராக உலா வருபவர் ரஜினிகாந்த்.  ரஜினிகாந்த் திரைவாழ்வில் தவிர்க்க…

தகாத வார்த்தையால் திட்டிய ரசிகர்கள் : காதில் கேட்டு அழுத சேரன்; ஸ்லோவா ஹிட் கொடுத்த படம்!

Posted by - January 29, 2025 0
தான் இயக்கிய படத்தை பார்க்க சென்ற சேரன், ரசிகர்கள் விமர்சனம் கொடுத்ததை கேட்டு கதறி அழுத சம்பவம் பற்றி பேசி உள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *