கமல்ஹாசனின் ஹே ராம் படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளாரா?- இதோ பாருங்கள்

281 0

ஹே ராம்

தமிழ் மற்றும் இந்தியில் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஹே ராம்.

இதில் கமல்ஹாசன், ஷாருக்கான், ஹேம மாலினி, ராணி முகர்ஜி, நஸ்ருதின் ஷா, நாசர், அப்பாஸ், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.Shruti Haasan | Kamal Haasan | Shruti Kamal Haasan | Srimanthudu | Shruti  Haasan News | Kamal Haasan News | - Filmibeat

மகாத்மா காந்தியை கோட்சே கொன்றது குறித்து இப்படம் உருவானது அந்த காலகட்டத்தில் படம் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது.

கமலின் மகள்

இந்த படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதிஹாசனும் நடித்திருக்கிறார்.

இதுவரை அவரை கவனிக்காத ரசிகர்கள் படத்தில் அவர் இடம்பெற்ற காட்சியை புகைப்படமாக பதிவிட்டு ஸ்ருதிஹாசன் உள்ளாரே இதுவரை கவனிக்கவில்லையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Post

புதிய சிக்கலில் எஸ்.கேவின் அமரன் படம் – என்ன மேட்டர்னு தெரியுமா..?

Posted by - February 22, 2024 0
எஸ்.கே.வின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் இன்று வந்துள்ளது.#sivakarthikeyan #AMARAN #rajkumar #kamalhassan #rajkamal #tamlcinema #LatestNews ராஜ்குமார் பெரியசாமி…

ஒரு நடிகைக்காக எந்த ஒரு ஹீரோவும் இப்படி செய்ய மாட்டாங்க.. இளம் நடிகைக்காக அஜித் செய்த விஷயம்

Posted by - November 23, 2023 0
வலிமை அஜித் மற்றும் ஹெச். வினோத் கூட்டணியில் இரண்டாவதாக வெளிவந்த படம் வலிமை. சமூகத்தில் நடக்கும் முக்கிய விஷயத்தை எடுத்து இப்படத்தில் பேசியிருந்தார் இயக்குனர் ஹெச். வினோத்.…

ரீ-ரிலீஸாகும் அஜித்தின் துணிவு படம்.

Posted by - February 19, 2026 0
துணிவு ரசிகர்களால் மாபெரும் அளவில் கொண்டாடப்பட்ட திரைப்படங்களில் ஒன்று துணிவு. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவான இப்படம் 2023ஆம் ஆண்டு வெளியானது.இப்படத்தில் அஜித்துடன்…

தமிழ் சினிமாவில் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை.. நடிகை இவானா .

Posted by - July 2, 2025 0
நடிகை இவானா தமிழில் பாலாவின் நாச்சியார் மூலமாக அறிமுகம் ஆனவர். அடுத்து லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஜோடியாக நடித்து பெரிய அளவில் பிரபலம் ஆனார்.…

2023: ரத்னவேலு முதல் ஜாக்கி பாண்டியன் வரை – நடிப்பால் வசீகரித்த வில்லத்தனங்கள்!

Posted by - December 27, 2023 0
எல்லா கதைகளும் பிரச்சினைகளாலும் அதனை உருவாக்கும் எதிர்மறை கதாபாத்திரங்களாலும் மட்டுமே சுவாரஸ்யம் பெறுகின்றன. ‘ஹீரோ’வை ஹீரோவாக்குவதே பலமான வில்லன் கதாபாத்திரம்தான். அவர்களின் அழுத்தமான நடிப்பு பிரச்சினையின் தீவிரத்தை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *