காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள்

264 0

அமலா பால்

தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் அமலா பால். சமீபகாலாமாக இவர் வரிசையாக தொடர்ந்து படங்களில் நடிக்காமல், சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஒரு பக்கம் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் கூட, வெப் தொடர்களிலும் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

காதலனுடன் இரண்டாம் திருமணம் செய்துகொண்ட அமலா பால்.. வளைகாப்பு புகைப்படங்கள்

இரண்டாம் திருமணம்

கடந்த சில வாரங்களுக்கு முன் தனது காதலனை கரம்பிடித்தார் அமலா பால். இது இவருடைய இரண்டாம் திருமணம் ஆகும்.

தனது காதல் கணவருடன் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்.

வளைகாப்பு

இந்நிலையில், தனது தோழியின் வளைகாப்பு நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்ட புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் நடிகை அமலா பால் கர்ப்பமாக இருக்கும் தனது தோழிக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Related Post

பிக் பாஸ் டைட்டில் வின்னருக்கு ஜோடி! யார் பாருங்க?

Posted by - February 8, 2024 0
நடிகை லட்சுமி மேனன் ஸ்கூல் படிக்கும் வயதிலேயே தமிழ் சினிமாவில் ஹீரோயினாக வந்தவர். பல ஹிட் படங்களில் நடித்த அவர் ஒருகட்டத்தில் மீண்டும் படிப்பை தொடர சினிமாவில்…

தங்கலான் படத்தின் ஒடிடி ரிலீஸிற்கு வந்த புதிய சிக்கல்.. ஐகோர்ட்டில் தொடரப்பட்ட பொது நல வழக்கு!

Posted by - October 7, 2024 0
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்…
Generated Image November 19 2025 12 15PM

ரஜினிகாந்தை இயக்குகிறாரா தனுஷ்?

Posted by - November 19, 2025 0
ரஜினிகாந்தின் 173-வது படத்தை சுந்தர்.சி இயக்குவதாக நவ.5-ம் தேதி அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இப்படம் 2027ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும்…
jana nayagan

JanaNayagan: CM விஜயின் ஜனநாயகன் படத்திற்கு 12 கன்டிஷன்கள் – சென்சார் குழு போட்ட ரூல்ஸ் என்ன? – முழு லிஸ்ட்

Posted by - July 10, 2026 0
JanaNayagan Censor: முதலமைச்சர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ஜனநாயகன் படத்தில், 12 திருத்தங்களை மேற்கொள்ள தணிக்கை வாரியம் உத்தரவிட்டுள்ளது. JanaNayagan Censor: விஜய் நடிப்பில் உருவாகிய ஒரு திரைப்படம்…

GOAT படத்தின் விமர்சனம்.. படத்தை பார்த்த ரசிகர்களின் பதிவு

Posted by - September 5, 2024 0
தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள திரைப்படம் #GOAT. இப்படம் மக்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று உலகளவில் பிரமாண்டமாக வெளிவந்துள்ளது. இப்படத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *