காந்தாரா சாப்டர் 1 இதுவரை செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

220 0

காந்தாரா சாப்டர் 1

கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து உருவான காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படத்தை Hombale பிலிம்ஸ் தயாரித்திருந்தது.இப்படத்தில் கதாநாயகியாக ருக்மிணி வசந்த் நடிக்க, குல்சன், ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். உலகளவில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த காந்தாரா சாப்டர் 1 படத்திற்கு மக்கள் அமோக வரவேற்பை கொடுத்துள்ளனர்.

வசூல்

இந்த நிலையில், இப்படம் வெளிவந்து 9 நாட்கள் ஆகியுள்ளன. இதுவரை இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 9 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 படம் உலகளவில் ரூ. 535 கோடி வசூல் செய்துள்ளது.10 நாட்கள் நிறைவடையும் முன்பே இப்படம் ரூ. 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்துவிட்டது. இனி வரும் நாட்களில் இப்படம் எவ்வளவு வசூல் செய்து சாதனை படைக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Related Post

விஜய் டிவி மணிமேகலையை மதம் மாற்றிவிட்டாரா கணவர் ஹுசைன்? சர்ச்சைக்கு பதில் இதோ

Posted by - July 5, 2023 0
மணிமேகலை விஜய் டிவியின் குக் வித் கோமாளி ஷோவில் கோமாளியாக கலக்கிவந்த மணிமேகலை அந்த ஷோவில் இருந்து திடீரென விலகினார். அதன் பின் அவர் தொகுப்பாளராக மற்ற…

டூர் போகும் போது பணம் இல்லாவிட்டாலும் தங்கலாம்…புதிய வசதியை வழங்கும் OYO!

Posted by - June 22, 2023 0
கோடைக்கால பயணங்களை மேற்கொள்ளும் இந்தியர்களுக்கு Stay Now Pay Later (SNPL) என்ற சலுகையை அறிவித்துள்ளது. சமீபகாலமாக பலன்களை பெற்றுவிட்டு பின்னர் பணம் செலுத்தும் முறை பல…

பாமாயியிலின் ஆரோக்கிய நன்மைகள், பயன்கள் மற்றும் பக்க விளைவுகள்..

Posted by - September 11, 2024 0
மூளை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு கூட பாமாயில் பயனளிக்கும் என்று கூறும் சில ஆரம்பகால ஆய்வுகளும் உள்ளன. இங்கே பாமாயிலின் நன்மைகள், அதன் பயன்பாடுகள் மற்றும் பக்க…

பாக்கியலட்சுமி முடிகிறதா.. புது சீரியலில் நடிக்க தொடங்கிய சுசித்ரா! அதுவும் வேறொரு சேனலில்

Posted by - February 20, 2025 0
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் கடந்த பல வருடங்களாக சின்னத்திரையில் பிரபலமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த தொடரில் கோபி மற்றும் ராதிகா இருவரும் விவாகரத்து பெற்று சமீபத்தில் பிரிந்துவிட்டனர்.…

கிளாமரில் அசத்தும் நடிகை ப்ரியா பவானி ஷங்கர்.. வைரல் போட்டோஷூட் புகைப்படங்கள்

Posted by - June 20, 2023 0
ப்ரியா பவானி ஷங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் என்ட்ரி கொடுத்து கலக்கி கொண்டிருக்கும் நடிகைகளில் ஒருவர் ப்ரியா பவானி ஷங்கர். இவர் நடிப்பில் இந்த ஆண்டு பத்து…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *