குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்கும் புதிய போட்டியாளர்.. யார் தெரியுமா

400 0

குக் வித் கோமாளி

குக் வித் கோமாளி சீசன் 4 தற்போது நடைபெற்று வருகிறது. இதில் கடந்த நடந்த எலிமினேஷன் சுற்றில் இருந்து ஷெரின் வெளியேற்றப்பட்டார்.நடிகையுடன் ஏற்பட்ட சர்ச்சை.. அதிரடியாக நடந்த குக் வித் கோமாளி 4 எலிமினேஷன்  - Cinemapettai

ஷெரின் எலிமினேட் ஆனது அவருடைய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. கண்டிப்பாக வைல்ட் கார்டு மூலம் மீண்டும் கம் பேக் கொடுப்பேன் என கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்கள் மாபெரும் சர்ப்ரைஸ் காத்துள்ளது.

வைல்ட் கார்டு

ஆம், குக் வித் கோமாளி சீசன் 4ல் முதல் முறையாக வைல்ட் கார்டு எண்ட்ரியாக புதிய போட்டியாளர் ஒருவர் வரவிருக்கிறார். அவருடைய பெயர் கிரண் என தெரியவந்துள்ளது.

ஆனால், அவர் நடிகை கிரண்-ஆ? அல்லது கலை இயக்குனர் கிரண்-ஆ? என்பது இதுவரை தெரியவில்லை. அல்லது வேறொரு நட்சத்திரமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..

Related Post

சன் டிவியின் முக்கிய சீரியலின் நேரம் மாற்றம்- ரசிகர்களே கவனித்தீர்களா, எந்த தொடர் தெரியுமா?

Posted by - February 28, 2024 0
சன் டிவி சன் தொலைக்காட்சியின் சீரியல்கள் தான் டிஆர்பியின் உச்சத்தில் உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கயல் தொடர் தான் டாப்பில் இருந்தது, ஆனால் இப்போதெல்லாம்…

சன் டிவியை முந்தி முன்னேறிய விஜய் டிவி சீரியல்கள்… டாப்பில் வந்த முக்கிய சீரியல்களில் TRP விவரம்

Posted by - May 24, 2024 0
சன்-விஜய் டிவி சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியுடன் கடும் போட்டியில் விஜய் டிவி தொடர்கள் உள்ளது. குடும்ப பாங்கான கதைகள், இளைஞர்களை கவரும் தொடர்கள் என…

மாருதி ‘இவிதாரா‘வோட விலை இவ்ளோதானா.!

Posted by - February 17, 2026 0
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுசூகியின் இவிதாரா காரின் விலை வெளியாகியுள்ளது. பேட்டரியை வாடகைக்கு எடுக்கும் ஆப்ஷனுடன் குறைந்த விலையில் இவிதாரா நிலைநிறுத்தப்பட்டுள்ளது. தொடக்க விலை மற்றும் வேரியன்ட்டுகள்…

சன் டிவி சீரியலுக்கு முன் தோற்றுப் போய் நிற்கும் விஜய் டிவி..

Posted by - August 27, 2024 0
மக்களின் பொழுதுபோக்காக சின்னத்திரை மூலம் சீரியல்கள் தொடர்ந்து ஒளிபரப்பாகிக் கொண்டே வருகிறது. அந்த வகையில் முதலிடத்தில் சன் டிவி சீரியல்கள் தான் மக்கள் மனதை கொள்ளையடித்திருக்கிறது. இருந்தாலும் விடாமுயற்சியுடன் விஜய் டிவி தொடர்ந்து…

சிக்கன் முதல் சர்பத் வரை.. ரம்ஜான் மதிய விருந்துக்கு அசத்தல் ரெசிபீஸ்..

Posted by - April 22, 2023 0
நோன்புக்குப் பிறகு சுவையான இஃப்தார் உணவை புதுமையாக செய்ய வேண்டும் என்று நினைத்திருந்தால் இதோ அதற்கான சில டிப்ஸ்கள் இங்கே.. ரம்ஜான் பண்டிகை வருகின்ற சனிக்கிழமை .…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *