Gemini Generated Image i2iuvni2iuvni2iu

கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் படத்தின் முதல் நாள் வசூல்…

102 0

கென் கருணாஸ் இயக்கி, நடித்துள்ள யூத் படத்தின் முதல் நாள் வசூல்…

யூத் படம்

தமிழ் சினிமாவில் ஒரு நடிகராக களமிறங்கி தன்னை நிரூபித்து வந்தவர் தான் கென் கருணாஸ்.

இவர் இப்போது யூத் என்ற படத்தை எழுதி, இயக்கி, நாயகனாக நடித்துள்ளார். கென் கருணாஸிற்கு ஜோடியாக அனிஷ்மா அனில்குமார் நடிக்க தேவதர்ஷினி, சுராஜ் வெஞ்சாரமூடு, பிரியான்ஷி யாதவ், மீனாட்சி தினேஷ் மற்றும் அபிசன் தேவரசா என பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இயக்குனராக தனது முதல் படத்திலேயே கென் கருணாஸ் மக்களை ஈர்க்கும் வண்ணம் கதைக்களம் அமைத்து கலக்கி வருகிறார்.பள்ளி பருவ கதைக்களத்தை மையமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. 10ம் வகுப்பில் ஐஸ்ட் பாஸ் ஆகும் பிரவீன் (கென்) 11வது வகுப்பிற்கு அவனுக்கு சீட் கொடுக்க மாட்டேன் என அவரது ஹெட் மாஸ்டர் கூறிவிடுகிறார்.அவரிடம் கெஞ்சி எப்படியோ கென் அம்மா 11வது வகுப்பிற்கு சீட் வாங்கிவிடுகிறார். அதன்பிறகு அவர் நன்றாக படித்தாரா அல்லது பெண் பின்னால் சுற்றி தனது எதிர்காலத்தை கெடுத்துக்கொண்டாரா என்பது கதை.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள இப்படம் முதல் நாளில் ரூ. 4 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளது.

Related Post

Generated Image November 30 2025 6 20PM

வெற்றிமாறனை தொடர்ந்து பிளாக்பஸ்டர் இயக்குநருடன் இணையும் சிம்பு? வெளிவந்த வேற லெவல் அப்டேட்

Posted by - November 30, 2025 0
சிம்பு நடிகர் சிம்பு கைவசம் தற்போது எஸ்.டி.ஆர் 49, அரசன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் அரசன் திரைப்படத்தின் மீது அளவுகடந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள்…

பார்த்திபனின் டீன்ஸ் திரைப்படம் – இதுவரை எவ்ளோ வசூல் தெரியுமா..?

Posted by - July 22, 2024 0
பார்த்திபன் இயக்கத்தில் திரையரங்களில் வெளியான டீன்ஸ் திரைப்படத்தின் லேட்டஸ்ட் வசூல் விவரம் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் புகழ் பெற்ற இயக்குநராகவும் நடிகராகவும் வலம் வருபவர் தான்…

அரசரின் பெயர் உயர்ந்து நிற்கிறது.. பார்வையாளர்களை ஈர்க்கும் கங்குவா கிளிம்ப்ஸ்

Posted by - July 24, 2023 0
இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் திரைப்படம் ‘கங்குவா’. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட்…

சன் பிக்சர்ஸ் & அட்லி கூட்டணி! ஹீரோ இவர்களா?

Posted by - May 27, 2023 0
தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 68’ படத்தை அட்லி இயக்க இருப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது வெங்கட் பிரபு இயக்க இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில்…
tamil cinema news

ஒரு வருடத்தை கடந்த ரெட்ரோ – டூரிஸ்ட் பேமிலி.. மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா

Posted by - May 2, 2026 0
கடந்த ஆண்டு மே மாதம் tamil cinema news வட்டாரத்தில் அதிகம் பேசப்பட்ட சூர்யாவின் ‘ரெட்ரோ’ மற்றும் சசி குமாரின் ‘டூரிஸ்ட் பேமிலி’ படங்கள் வெளியாகி ஓராண்டு…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *