சந்திரமுகி 2- கங்கனா ரணாவத்.? அவரோட ரோல்..

254 0

இயக்குனர் பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கும் படம் சந்திரமுகி 2. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘சந்திரமுகி 2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். மேலும், வடிவேலு, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைக்கிறார். சந்திரமுகி 2 இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘சந்திரமுகி 2’-ல் ஜோதிகா கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்? என்கிற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துவந்ததையடுத்து பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

நடிகர் விஜய் தூக்கி வைத்திருக்கும் இந்த முன்னணி நடிகை யார் தெரியுமா.. இதோ பாருங்க

Posted by - November 24, 2022 0
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய் இவர் நடிப்பில் அடுத்ததாக வாரிசு திரைப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 67ல்…

‘தக்லைஃப்’ படத்தில் கெத்தான என்ட்ரி கொடுத்த சிம்பு – வீடியோவுடன் அறிவிப்பை வெளியிட்டது படக்குழு..!!

Posted by - May 8, 2024 0
மணிரத்தினம் – கமல்ஹாசன் காம்போவில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘தக் லைஃப்’ படத்தில் நடிகர் சிம்பு அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளதாக என்ட்ரி வீடியோ ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது.…

“தளபதி விஜய்யின் ‘GOAT’ படத்தில் இணைந்த அஜித் பட நடிகை! Latest தகவல்!”

Posted by - January 4, 2024 0
அஜித் நடித்த ‘என்னை அறிந்தால்’ திரைப்படத்தில் நடித்த நடிகை தளபதி விஜய் நடித்து வரும் ‘GOAT’ படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதை அடுத்து இந்த படத்திற்கு…

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகும் விஜய் மகன்!.. வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு

Posted by - August 28, 2023 0
விஜய் தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் தான் விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் சமீபத்தில் குறும்படங்களை இயக்கி வெளியிட்டு இருந்தார். ஜேசன் சஞ்சய் இந்நிலையில்…

விஜயகாந்திடம் வடிவேலுவிற்கு எப்படி சண்டை வந்தது.. வேலியில் போன ஓணானை வேட்டியில் எடுத்து போட்டுக்கொண்டு வடிவேலு

Posted by - December 30, 2023 0
விஜயகாந்த் – வடிவேலு மறைந்த நடிகர் விஜய்காந்திற்கும் வடிவேலுவுக்கும் இடையே கடும் சண்டை இருப்பதை தமிழக மக்கள் அறிந்த விஷயம் தாம். இவர்களுக்கு இடையே சண்டை இருப்பதை…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *