ஜனநாயகன் படத்தின் முதல் பாடல்.. எப்போது ரிலீஸ் தெரியுமா? சுடச்சுட வந்த செய்தி

250 0

ஜனநாயகன்

தளபதி விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குநர் ஹெச். வினோத் சமீபத்தில் இப்படம் குறித்து பேசும்போது கூட, “பக்கா மாஸ் படம், விஜய் சார் ரசிகர்களுக்கு Full மீல்ஸ்” என கூறியிருந்தார். இது படத்தின் மீதிருந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் என பலரும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். அடுத்த ஆண்டு ஜனவரி 9ஆம் தேதி இப்படம் திரைக்கு வரவுள்ளது.

முதல் பாடல்

 

இந்த நிலையில், ஜனநாயகன் படத்தின் முதல் பாடல் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அனிருத் இசையில், தளபதி விஜய்யின் குரலில் பக்காவான மாஸ் பாடல் ஒன்று தயாராகியுள்ளதாம். இந்த பாடல் வருகிற தீபாவளியை முன்னிட்டு ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.எப்போதுமே விஜய்யின் படத்தில் இருந்து வெளிவரும் முதல் பாடலுக்கு வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருக்கும். அதுவும் கடைசி படத்தின் முதல் பாடல் என்றால் சொல்லவே தேவையில்லை, ரசிகர்கள் கொண்டாடி விடுவார்கள்.

Related Post

எதிர்நீச்சல் சீரியலில் திடீரென மறைந்த நடிகர் மாரிமுத்துவின் கடைசி காட்சி- எங்கே உள்ளார் பாருங்க, வைரல் போட்டோ

Posted by - September 12, 2023 0
எதிர்நீச்சல் சீரியல் திருச்செல்வம் அவர்கள் பல வருடங்களுக்கு முன் கோலங்கள் என்ற தொடரை இயக்கி மக்களிடம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். அதன்பிறகு சில காலம் அவரது பெயர்…

தளபதியுடன் மோத போகும் சின்ன தளபதி..

Posted by - August 3, 2024 0
விஷால் கோர்ட், கேஸ், பஞ்சாயத்து என கடும் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கிறார். லைக்கா  மற்றும் விஷாலுக்கு இடையிலான பஞ்சாயத்து கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பகலும் இரவுமாக இந்த…

மாமன்னன் படத்திற்கு மக்கள் கொடுத்த மாபெரும் வெற்றி.. இதுவரை எத்தனை கோடி வசூல் தெரியுமா

Posted by - July 8, 2023 0
மாமன்னன் உதயநிதியின் கடைசி திரைப்படமாக மாமன்னன் கடந்த வாரம் வெளிவந்தது. மக்கள் மத்தியில் பேராதரவை பெற்ற இப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ், வடிவேலு,…

அடுத்து ஹெச்.வினோத்துடன் இணையும் டாப் நடிகர் யார் தெரியுமா?.. மாஸ் கூட்டணி

Posted by - July 8, 2025 0
ஹெச். வினோத் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில் தற்போது தளபதி விஜய்யின் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி வருகிறது.…

இலங்கை பெண் ஜனனியை லியோ படப்பிடிப்பில் பார்த்து விஜய் சொன்ன விஷயம்- என்ன தெரியுமா?

Posted by - November 4, 2023 0
விஜய்யின் லியோ கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ் சினிமாவில் டாப் நாயகன் விஜய் நடிப்பில் லியோ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *