டீ டைமிற்கு ஏற்ற முட்டை போண்டா .. உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்.!

325 0

முட்டையை வேக வைத்து, பஜ்ஜி மாவு தயாரித்து செய்யும் இந்த முட்டை போண்டா வித்தியாசமாக நல்ல சுவையுடன் இருக்கும். இந்த முட்டை போண்டாவை எளிதாக எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்துக் கொள்ளலாம். டீ டைமிற்கு ஏற்ற முட்டை போண்டா .. உங்களுக்கான ரெசிபி டிப்ஸ்.!

மாலை வேளையில் பஜ்ஜி, வடை, போண்டா போன்றவற்றை சாப்பிடுவது மிகவும் சூப்பராக இருக்கும். அதிலும் டீ அல்லது காபி குடிக்கும் போது, சூடாக வீட்டிலேயே முட்டை வைத்து போண்டா செய்து சாப்பிடலாம். இந்த முட்டை போண்டா செய்வதற்கு ரொம்ப நேரம் ஆகாது. சுலபமாக செய்திடலாம். 

தேவையான பொருட்கள் :

முட்டை – 6 (வேக வைத்தது)

கடலை மாவு – 1 கப்

பேக்கிங் சோடா – 1 சிறிதளவு

பச்சரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்

மிளகாய் தூள் – 1 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் – 1 சிறிது

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

1.முதலில் முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து வைக்க வேண்டும்.

2. ஒரு பௌலில் கடலை மாவு, பச்சரிசி மாவு, பேக்கிங் சோடா, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு போட்டு, தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

3. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் முட்டை பஜ்ஜியை பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, சூடானதும் அதில் வேக வைத்துள்ள முட்டையை, போண்டா மாவில் நன்கு பிரட்டி எடுக்க வேண்டும்.

4. பின்னர் அதனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

5. அதே போன்று அனைத்து முட்டையையும் பொரித்து எடுக்க வேண்டும். இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் முட்டை போண்டா ரெடி…

Related Post

சன் டிவி சீரியல்கள் டிஆர்பியை தோற்கடிக்க முடியாமல் திணரும் விஜய் டிவி.. இந்த வாரத்தின் டாப் 5 சீரியல்கள்

Posted by - December 21, 2024 0
சீரியல்கள் ஒரு படம் ரிலீஸ் ஆனால் அப்படம் எவ்வளவு எங்கெங்கு வசூலிக்கிறது என்பதை தான் ரசிகர்கள் அதிகம் கவனிப்பார்கள். அதேபோல தான் சின்னத்திரையில் ஒரு சீரியல் ஓடுகிறது…

பிக் பாஸ் 7 வீட்டுக்குள் செல்லும் முன்னாள் போட்டியாளரின் கணவர்! குடும்ப சண்டை வீதிக்கு வருகிறதா?

Posted by - July 25, 2023 0
பிக் பாஸ் 7 விஜய் டிவியில் பிக் பாஸ் 7ம் சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதில் போட்டியாளராக யாரெல்லாம் வர போகிறார்கள் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.…

கயல் சீரியல் முடியபோகிறதா? திருமணத்துக்கு பின் ஹீரோயினே கொடுத்த பதில்

Posted by - October 19, 2024 0
சன் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது கயல் சீரியல். டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 2 அல்லது 3ம் இடத்திற்குள் இந்த சீரியல் இருந்து வருகிறது.…

இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடித்த டாப் 6 சீரியல்கள்.. எப்படியோ தட்டு தடுமாறி முன்னேறிய பார்ட் 2 சீரியல்

Posted by - March 6, 2025 0
ஒவ்வொரு வாரமும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்திருக்கிறது என்பதை டிஆர்பி ரேட்டிங்கின் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில்…

விஜய் தொலைக்காட்சியில் புதியதாக எண்ட்ரீ கொடுக்கும் அனிதா சம்பத்- எந்த சீரியல்?

Posted by - April 6, 2023 0
அனிதா சம்பத் சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி தமிழக மக்களால் கொண்டாடப்பட்டவர் அனிதா சம்பத். தமிழ் உச்சரித்து, கலையான லுக் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் விஜய்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *