தனி ஒருவன் மோகன் ராஜாவுடன் இணைகிறாரா விஜய்.. வெறித்தனமான திரைக்கதை ரெடி

211 0

மோகன் ராஜா – விஜய்

வேலாயுதம் படத்தின் மூலம் இணைந்த கூட்டணி தான் இயக்குனர் மோகன் ராஜா மற்றும் தளபதி விஜய். இப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து இந்த கூட்டணி மீண்டும் இணையவில்லை.

ஆனால், ரசிகர்கள் இவர்கள் இருவரும் எப்போது இணைவார்கள் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதற்கான முயற்சி நடந்ததாம். ஒரு முறை விஜய்யை சந்தித்து இரட்டை வேடத்தில் விஜய் நடிக்க திரில்லர் கலந்த கதை ஒன்றை மோகன் ராஜா கூறியுள்ளாராம்.தனி ஒருவன் மோகன் ராஜாவுடன் இணைகிறாரா விஜய்.. வெறித்தனமான திரைக்கதை ரெடி

இணையவிருந்த கூட்டணி

அந்த சமயத்தில் தான் அருண் விஜய்யின் தடம் திரைப்படம் வெளிவந்துள்ளது. அந்த படத்தின் கதையும், விஜய்க்காக மோகன் ராஜா கூறிய கதையும் ஒரே சாயலில் இருப்பதன் காரணமாக மோகன் ராஜா விஜய்க்கு கூறிய கதையை எடுக்க முடியாமல் போய்விட்டதாம்.

ஆனால், தற்போது அந்த கதையை இன்னும் வெறித்தமாக மாற்றி அமைத்துள்ளாராம் மோகன் ராஜா. அது மட்டுமின்றி இன்னும் இரண்டு சூப்பர் கதைகளை கூட விஜய்க்காக தயார் செய்து வைத்துள்ளார். கண்டிப்பாக இந்த கூட்டணி விரைவில் அமையும் என எதிர்பார்ப்பதாக மோகன் ராஜா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

பிரபல தயாரிப்பாளரை எதிர்க்கும் விஜய் ரசிகர்கள்

Posted by - December 8, 2022 0
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு, துணிவு திரைப்படங்களின் வெளியாகவுள்ளது. இப்படம் குறித்து பிரபல தயாரிப்பாளர் கருத்து தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகை நெருங்க நெருங்க வாரிசு, துணிவு திரைப்படங்களின்…

ஒரே வாரத்தில் அருள்நிதியின் கழுவேத்தி மூர்க்கன் செய்த வசூல் எவ்ளோ தெரியுமா.. இதோ

Posted by - June 3, 2023 0
கழுவேத்தி மூர்க்கன் நடிகர் அருள்நிதி நடிப்பில் இயக்குனர் கெளதம் ராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இதில் துஷாரா விஜயன் கதாநாயகியாக நடித்திருந்தார்.…

ஒன்னோட காசு எனக்கு வேண்டாம்.. அஜித்தால் கண்கலங்கி கதறி அழுத விஜயகாந்த்..

Posted by - January 2, 2024 0
நட்சத்திர விழா நடிகர் சங்கத்தை கடனில் இருந்து மீட்டு எடுக்க திரையுலக நட்சத்திரங்கள் அனைவரையும் ஒன்று திரட்டி மலேசியாவிற்கு அழைத்து சென்றார் கேப்டன் விஜயகாந்த். நடிகர் சங்க…

பொங்கல் ரேஸில் இணைந்த ‘வா வாத்தியார்’: கார்த்தி ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

Posted by - January 13, 2026 0
நடிகர் கார்த்தி நடிப்பில், ‘சூது கவ்வும்’ புகழ் இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவான ‘வா வாத்தியார்’ திரைப்படம் பல தடைகளைத் தாண்டி இறுதியாக பொங்கல் வெளியீடாகத்…

விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகவில்லை! ரசிகர்கள் ஷாக்

Posted by - January 30, 2025 0
ஜனநாயகன் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் தளபதி விஜய்யின் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் ஜனநாயகன். இது விஜய்யின் கடைசி படமாகும். இப்படத்தை இயக்குநர் ஹெச்.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *