தமிழ்நாட்டில் கூலி திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

201 0

கூலி

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் கூலி. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்தார்.

ரஜினிகாந்த் படம் என்றாலே கண்டிப்பாக மாபெரும் வசூல் வேட்டை பாக்ஸ் ஆபிஸில் நடக்கும். அதுவும் லோகேஷுடன் ரஜினி கூட்டணி என்றால் சொல்லவே தேவையில்லை.முதல் நான்கு நாட்களிலேயே உலகளவில் ரூ. 400 கோடிக்கும் மேல் இப்படம் வசூல் செய்துவிட்டது. மேலும் தற்போது ரூ. 500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் கூலி இணைந்துவிட்டது.

தமிழக வசூல்

உலகளவில் பட்டைய கிளப்பி வரும் கூலி தமிழ்நாட்டில் இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்று உங்களுக்கு தெரியுமா.அதைப்பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. கூலி திரைப்படம் வெளிவந்து 19 நாட்களை கடந்துள்ள நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 151 கோடி வசூல் செய்து மாபெரும் வெற்றியடைந்துள்ளது. 

 

Related Post

“மாரி செல்வராஜ் தான் மாமன்னன்.. உதயநிதி மன்னாதி மன்னன்” – நடிகர் வடிவேலு

Posted by - June 2, 2023 0
இது உதயநிதியின் கடைசி படம் என சொல்லத்தேவையில்லை. இத்தனை நாள் ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்தார். இனி அரசியலில் ஹீரோவாகப்போகிறார் என நடிகர் வடிவேலு பேச்சு. மாரி செல்வராஜ் இயக்கத்தில்…

ஹாலிவுட் நடிகைகளை மிஞ்சும் நடிகை சமந்தா.. கிளாமர் லுக்கில் எப்படி இருக்கிறார் பாருங்க

Posted by - April 19, 2023 0
நடிகை சமந்தா இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் நடிகை சமந்தா. இவர் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் சாகுந்தலம். இப்படம் வெளிவந்த முதல் நாளில்…

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோ யார் தெரியுமா..

Posted by - February 29, 2024 0
வைரல் புகைப்படம் திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில் தமிழ் சினிமாவில் டாப் நட்சத்திரமாக இருந்த ஒருவரின் சிறு…

தீ தளபதி… வாரிசு இரண்டாவது சிங்கிள் வெளியானது

Posted by - December 4, 2022 0
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியிருக்கிறது. பாடலை சிம்பு பாடியிருக்கிறார். நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா…

அடிச்சான் பாரு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் : ஹீரோவாக களமிறங்கும் பிக் பாஸ் விஷ்ணு..!!

Posted by - March 16, 2024 0
சின்னத்திரை நடிகரும் பிக் பாஸ் சீசன் 7 போட்டியாளருமான விஷ்ணு தற்போது வெள்ளித்திரையில் ஹீரோவாக களமிறங்க உள்ளதாக தாறுமாறான தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. சின்னத்திரையில் பிரபல…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *