திமுக ஆட்சியின் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் – அண்ணாமலை

218 0

திமுக ஆட்சியில் நடைபெறும் அனைத்து பகல் கொள்ளைகளும் விரைவில் முடிவுக்கு வரும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் காணொலி ஒன்றை பதிவிட்டுள்ளார். அது தமிழ்நாட்டில் நடந்த பல ஆயிரம் கோடி டாஸ்மாக் ஊழலின் ஒரு அம்சத்தை விளக்குவதாக தெரிவித்துள்ளார்.

மகாவீர் ஜெயந்தி அன்று, அரசு நடத்தும் மதுபானக் கடைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளன என்றும், ஆனால் புதுக்கோட்டையில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த சட்டவிரோத மற்றும் வணிக நேர விற்பனைகள் அனைத்தும் கணக்கில் காட்டப்படாத விற்பனை என்றும்,  அவை நேரடியாக திமுக அமைச்சரின் பாக்கெட்டில் சேருவதாகவும் கூறியுள்ளார்.

திமுகவின் பேராசைக்கு எந்த இடையூறும் இல்லை என்றும், தமிழக அரசின் system  கொள்ளையை ஊக்குவிப்பதாக தெரிவித்துள்ளார்

இந்த பட்டப்பகல் கொள்ளைகள் அனைத்தும் மிக விரைவில் முடிவுக்கு வரும் என அண்ணாமலை கூறியுள்ளார்.

Related Post

தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனையில் 44 பேர் கைது

Posted by - November 9, 2023 0
புதுடெல்லி: வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை, ஒரு கும்பல் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக விற்பனை செய்துள்ளனர். அவர்களுக்கு இந்தியாவை சேர்ந்தவர்களை…

மக்களே ரெடியா? நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு! என்ன ஸ்பெஷல்? என்ன செய்ய வேண்டும்?

Posted by - January 8, 2025 0
பொங்கல் பண்டிகையை முன்னிடு 2.2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நாளை…

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

Posted by - May 8, 2023 0
தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த…
Generated Image November 22 2025 5 37PM

TN Rain Alert: கனமழை எச்சரிக்கை! எந்தெந்த மாவட்டங்களில் மழை? மீனவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

Posted by - November 22, 2025 0
TN Weather Update Today: தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல். தெற்கு அந்தமான் கடல் பகுதியில்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *