சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கியதில் இருந்தே தோனி 7ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 2026ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் 28ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், தோனி ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள ஒரு வீடியோதான் இப்போது சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக்.அந்த வீடியோவில், “சில எண்கள் நம்முடன் தங்கிவிடும். 7 என்ற எண் எனக்கு அப்படி உள்ளது. ஆனால் இன்று நான் 8-க்கு மாறுகிறேன். அதற்கான காரணம் உங்களுக்கு விரைவில் தெரியவரும்” என்று கூறியுள்ளார்.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மட்டுமல்ல, இந்திய அணிக்காக விளையாடத் தொடங்கியதில் இருந்தே தோனி 7ஆம் எண் கொண்ட ஜெர்சியை அணிந்து வருகிறார்.கிரிக்கெட் உலகில் ‘எண் 7’ என்றால் அது ஒரு உணர்ச்சி. பல கோடி ரசிகர்களின் இதயத்துடிப்பு. அப்படிப்பட்ட சூழலில் தோனி ஏன் தனது எண்ணை மாற்றுகிறார் என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.வரவிருக்கும் ஐபிஎல் தொடருக்காகவோ அல்லது ஒரு புதிய வணிக ஒப்பந்தத்திற்காகவோ தோனி தனது ஜெர்சி எண்ணை மாற்ற வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.சிலர் இது அவரது புதிய பிசினஸ் ஸ்டார்ட்-அப் தொடர்பான விளம்பரமாக இருக்கலாம் என்றும் கணித்து வருகின்றனர். ‘நம்பர் 7’ இல்லாத தோனியை நினைத்துப் பார்க்க முடியவில்லை என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.ஜூலை 7ஆம் தேதி பிறந்ததால், தோனி 7ஆம் ஜெர்சியை அணிந்து வருகிறார். அவர் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அந்த 7ஆம் ஜெர்சிக்கும் பிசிசிஐ விடைகொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக லெஜண்ட் சச்சின் டெண்டுல்கர் அவருடைய 10ஆம் எண் ஜெர்சிக்கும் பிசிசிஐ ஓய்வு அளித்து கௌரவப்படுத்தியது.
Related Post
IPL2024-வெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்த சி.எஸ்.கே. – 6 விக். வித்தியாசத்தில் ஆர்சிபி-யை வென்றது
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள…
தோனியை பொளக்கும் நெட்டிசன்கள்..! ”நீங்க விளையாடாமலே இருக்கலாம்” 1 ஸ்டம்பிங், 2 சிக்ஸ் போதுமா?
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது விக்கெட்டிற்கு களமிறங்கியதை, நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9வது விக்கெட்டிற்கு களமிறங்கியதை…
சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் தோல்வி! சோகத்தில் ரசிகர்கள்!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் 22-வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில்…
ஷாக்கான இந்திய அணி.. திருப்பி அடித்த தென்னாப்பிரிக்கா.. 2வது ஒருநாள் போட்டியில் அபார வெற்றி!
இந்த போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா 14 ரன்களிலும், யசஸ்வி ஜெய்ஸ்வால் 22 ரன்களிலும் தங்களது விக்கெட்டை பறிகொடுத்தனர்.…
ஈ சாலா கப் நமதே! கோலியின் கைகளில் ஐபிஎல்! ஆனந்த கண்ணீரில் ரசிகர்கள்..
#IPL2025 #RCBForever #IPLFinals #KrunalPandya #ViratKohli #ShashankSingh #PunjabKings #EeSalaCupNamdu #ShreyasIyer#rcb #iplfinal2025 #viratkohli2025 பஞ்சாப் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆர்சிபி அணி முதன்முறை…
Categories
- Sports (85)
- TN Political Zone (355)
- Trending Tamil (713)
- Viral Social (14)
- அரசியல் (240)
- இந்தியா (478)
- உலகம் (175)
- சினிமா (839)
- தமிழ்நாடு (1,161)
Recent Posts
- அருள்வான் திரை விமர்சனம்: கல்வியின் சக்தியை மனதைத் தொடும் வகையில் சொல்லும் அருள்நிதியின் ‘அருள்வான்’ – பார்க்க வேண்டிய படமா?

- “குற்றவாளியை காப்பாற்றும் அமைச்சர்; பழநிக்கே மொட்டை போட்ட விஜய் ஆட்சி”

- ‘அன்பே டயானா’ திரை விமர்சனம்: காதல், குடும்பம், உணர்வுகள் கலந்த அழகான பயணம்!

- Jananayagan:ஜனநாயகன் முன்பதிவு வசூல்..

- TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் – விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
