தோழியுடன் நீச்சல் குளத்தில் நடிகை சமந்தா.. இன்ஸ்டாகிராம் பதிவு, வைரலாகும் புகைப்படம்

199 0

நடிகை சமந்தா

திரையுலகில் அதிக ரசிகர்கள் பட்டாளம் கொண்ட டாப் 3 நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் மயோசிட்டில் நோயால் பாதிக்கப்பட்ட பின் தொடர்ந்து படங்களில் நடிப்பதில்லை.

சில திரைப்படங்களை மட்டுமே தான் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். உடல்நலத்தில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். அதை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறாராம்.நீச்சல் குளத்தில் அந்த நடிகருடன் குளிக்கிறாரா சமந்தா!..இணையத்தில் கசிந்த  புகைப்படம் - சினிஉலகம்

இவர் நடிப்பில் கடைசியாக குஷி படம் வெளிவந்தது. இதன்பின் சிட்டாடல் எனும் வெப் தொடர் மற்றும் சென்னை ஸ்டோரீஸ் எனும் திரைப்படம் தான் சமந்தா கைவசம் உள்ளது.

தோழியுடன் சமந்தா

இன்ஸ்டாராமில் சமந்தா வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவிடுகிறது.

அந்த வகையில் தற்போது பூட்டன் நாட்டில் இருக்கும் சமந்தா தனது தோழியுடன் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த இன்ஸ்டா பதிவு தற்போது படுவைரலாகி வருகிறது.

Related Post

தினேஷ் – விசித்ரா மோதல்! ஷூட்டிங்கில் நடந்த பெரிய பிரச்சனை.. வெளியேறிய விசித்ரா

Posted by - January 30, 2024 0
விஜய் டிவியின் ரியாலிட்டி ஷோ அண்டா காகசம் 2 தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அதில் இந்த வாரம் பிக் பாஸ் 7 போட்டியாளர்களை தான் ஷோவுக்கு கொண்டு…

குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Posted by - November 11, 2025 0
எதிர்நீச்சல் தொடர்கிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் இப்போது பரபரப்பின் உச்சமாக ஒரு விஷயம் நடக்கிறது. அதாவது குணசேகரன் பற்றிய ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இராமேஸ்வரம் சென்ற…

இரவில் செல்போனைத் தூக்கிப் போடுங்க! ஏழு மணி நேரம் நிம்மதியா தூங்கினா, இந்த நோய்கள் வராது!

Posted by - November 27, 2025 0
உடம்புக்கும் மனசுக்கும் இருக்கிற  பெரிய மருத்துவம் எதுன்னு கேட்டா, அது தூக்கம் மட்டும்தான். பணம் கொடுத்து எந்தக் கடையிலும் வாங்க முடியாத ஒரு வரம் இந்தத் தூக்கம்.…

Earbuds எதை வாங்கலாம்? TWS எப்படி தேர்வு செய்ய வேண்டும்? – முழு வழிகாட்டி

Posted by - December 20, 2025 0
Earbuds வாங்கலாமா? எப்படி சரியான Earbuds தேர்வு செய்வது? இன்றைய டிஜிட்டல் காலத்தில் music, online classes, office meetings மற்றும் calls ஆகியவற்றிற்கு earbuds வாங்கலாமா…

பாரதி கண்ணம்மாவை தொடர்ந்து இந்த விஜய் டிவி சீரியல் முடிவுக்கு வருகிறதா?- இது நிஜமா?

Posted by - January 27, 2023 0
பாரதி கண்ணம்மா மலையாள தொடரான கருதம்மா என்ற தொடரின் ரீமேக்காக தமிழில் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் பாரதி கண்ணம்மா. இதில் அருண் மற்றும் ரோஷினி முதலில் சீரியலில் கமிட்டாகி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *