நடிகையுடனான விவாகரத்திற்கு பிறகு புதிய சீரியலில் கமிட்டாகியுள்ள விஷ்ணுகாந்த்- இதோ முழு விவரம்

261 0

நடிகர் விஷ்ணுகாந்த்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சிப்பிக்குள் முத்து என்ற தொடர் மூலம் பிரபலமானவர் நடிகர் விஷ்ணுகாந்த்.

இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவந்த ஸ்வேதா என்பவரை காதலிக்க இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்கள்.Serial Actor Vishnukanth Explained Why He Separated Actress Samyuktha |  Samyuktha – Vishnukanth: 'Married life ended in 15 days'.. Why did the  serial couple Samyuktha- Vishnukanth break up?

ஆனால் ஒரே மாதத்தில் இவர்களது திருமணம் விவாகரத்தில் முடிந்தது, பிரிய காரணமாக இருவருமே நிறைய விஷயங்களை மாற்றி மாற்றி கூறி வந்தார்கள்.

பரபரப்பாக இவர்களது திருமணம், விவாகரத்து குறித்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டது.

புதிய தொடர்

தற்போது நடிகர் விஷ்ணுகாந்த் குறித்து குட் நியூஸ் வந்துள்ளது. அவர் தமிழில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் தெலுங்கு ரீமேக்கில் நாயகனாக நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.

இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Related Post

வாய்ப்பு தாரேன்னு சொல்லி அப்படி நடந்துகொண்டார்.. அட்லீ பற்றி பகீர் கிளப்பிய சாக்க்ஷி அகர்வால்

Posted by - February 3, 2024 0
சாக்ஷி அகர்வால் நடிகை சாக்ஷி அகர்வால், ராஜா ராணி மற்றும் காலா போன்ற படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக தான் மக்கள் மத்தியில் பிரபலமானார்.…

எந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகம்……..

Posted by - March 9, 2024 0
வாரம் வாரம் சீரியல் டிஆர்பி லிஸ்ட் வெளியாகும். சீரியல்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. இல்லத்தரசிகள், ஆண்கள், பெண்கள், இளைஞர்கள் என அனைத்து வயதினரும் சீரியல் பார்த்து…

இட்லி,தோசைக்கு கத்திரிக்காயை இனி இப்படி துவையல் பண்ணுங்க..

Posted by - September 4, 2023 0
கத்திரிக்காய் விலைக் குறைவில் கிடைக்கக்கூடிய ஒருஅற்புதமான காய்கறி. கத்திரிக்காயைக் கொண்டு நாம் பல ரெசிபிக்களை செய்யலாம். இதுவரை கத்திரிக்காய் கொண்டு சாம்பார், சட்னி என்று செய்து சுவைத்திருப்போம்.…

போட்டியாளர்களுக்கு முதல் ஆப்பு வைத்த பிக் பாஸ்.. ப்ரோமோ இதோ

Posted by - October 5, 2023 0
நான்காவது நாள் பிக் பாஸ் 7 நான்காவது நாள் இன்று. வாங்கி பொருளுக்காக போட்டியாளர்கள் கடனை திரும்ப செலுத்தவேண்டும் என ஏற்கனவே பிக் பாஸ் தெரிவித்து இருந்தார். அதற்கான…

என்னுடைய திருமணம் அவருடன் தான், ஓபனாக கூறிய நடிகை ஸ்ரீதிவ்யா- யார் அவர் தெரியுமா?

Posted by - October 30, 2023 0
நடிகை ஸ்ரீதிவ்யா சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹிட் படங்களில் ஒன்று வருத்தப்படாத வாலிபர் சங்கம், இந்த படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீ திவ்யா.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *