நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவின் தற்போதைய நிலை என்ன.. இதுதானா

396 0

சமந்தா

நடிகை சமந்தா தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் அடுத்ததாக சாகுந்தலம் திரைப்படம் வெளியாகவுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் நடிகை சமந்தா, மயோசிட்டிஸ் நோயின் மூலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கான சிகிச்சையில் இருந்த வந்த சமந்தா அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் என தகவல் வெளிவந்தது.சமந்தாவின் தற்போதைய நிலை என்ன? சோகமான முகத்துடன் வெளியான புகைப்படம் - மனிதன்

நோயால் பாதிக்கப்பட்டு சில மாதங்களுக்கு பின் தற்போது ஜிம் ஒர்கவுட் செய்யும் புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதே மீண்டும் படங்களில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போதைய நிலை என்ன

இதனால் சமந்தா முழுமையாக மயோசிட்டிஸ் நோயில் இருந்து குணமடைந்துவிட்டார் என ரசிகர்கள் நினைத்துவிட்டார்கள்.

ஆனால், சமந்தா நோயில் இருந்து முழுமையாக மீண்டு வரவில்லை. முன்பை விட தற்போது உடல்நலம் நன்றாக இருக்கிறதே தவிர மயோசிட்டிஸ் நோயில் இருந்து முழுமையாக நான் குணமடைய வில்லை என சமந்தா பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால், கூடிய விரைவில் இந்த நோயின் பிடியிலிருந்து விடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Post

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. யாருக்கு அதிக வரவேற்பு இருக்கும்

Posted by - April 7, 2023 0
விஜய்யின் வாரிசு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படம் உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல்…

‘சந்திரமுகி -2’ படத்தின் 480 ஷாட்களை காணவில்லை- பி.வாசு கொடுத்த ஷாக்

Posted by - September 25, 2023 0
இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும்…

மேடையில் பெண்ணிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட கூல் சுரேஷ்.. பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வைத்த பத்திரிகையாளர்கள்

Posted by - September 20, 2023 0
கூல் சுரேஷ் சமீபகாலாக கூல் சுரேஷ் எல்லை மீறி நடந்துகொள்ளும் விஷயங்கள் பலரையும் முகம் சுழிக்க வைக்கிறது. அதே போல் தான் தற்போது பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தொகுப்பாளனியிடம் எல்லைமீறி…

இலங்கை பெண் ஜனனியை லியோ படப்பிடிப்பில் பார்த்து விஜய் சொன்ன விஷயம்- என்ன தெரியுமா?

Posted by - November 4, 2023 0
விஜய்யின் லியோ கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ் சினிமாவில் டாப் நாயகன் விஜய் நடிப்பில் லியோ என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

ஜெயிலர் படத்தின் கால்வாசியை கூட தொட முடியாமல் தினரும் கோட்..

Posted by - September 10, 2024 0
கோட்படம் கடந்த 5ம் தேதி அனைத்து திரையரங்கிலும் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு மிகப்பெரிய திருவிழாவாக அமைந்தது. எதிர்பார்க்காத பல ட்விஸ்ட்டுகள், நிறைய ஆர்டிஸ்ட்களை வைத்து கதையை தாறுமாறாக…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *