635061590 18523681786068722 307513476160684028 n

Eve-Teasing செய்தவருக்கு Actress கொடுத்த Bold Reply..! வைரலாகும் பேட்டி!

33 0

“தப்பு செஞ்சா திருப்பி அடிப்பேன்!” நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த போது, எனது வீட்டிற்கு அருகில் உள்ள டியூஷன் வகுப்புகளுக்குச் செல்வது வழக்கம். அப்போது ஒரு பையன் என்னை ஈவ்டீசிங் செய்தான்.. முதல் நாள் சரி போகட்டும் என்று விட்டுவிட்டேன். இரண்டாம் நாளும் அப்படியே நடந்தது. ஆனால், மூன்றாவது முறையும் அவர்கள் எல்லை மீறியபோது எனக்குக் கடுமையான கோபம் வந்தது.. கோபத்தின் உச்சத்துக்கே சென்ற நான், உடனே அங்கிருந்த ஒரு பெரிய கல்லை எடுத்து அவனது தலையிலேயே வீசினேன். அவனுக்குத் தலை உடைந்து ரத்தம்  கொட்டியது. உடனே நான் அங்கிருந்து  கிளம்பிவிட்டேன். பார்ப்பதற்கு நான் மிகவும் சாதுவாகவும், அமைதியாகவும் தெரியலாம். ஆனால், யாராவது தப்பு செய்தால், அமைதியாக இருக்கக் கூடாது. கண்டிப்பாகத் திருப்பி அடிக்க வேண்டும். நடிகை கயாடு லோஹர், தனது பள்ளிப் பருவத்தில் தனக்கு தொல்லை கொடுத்த நபரைத் திருப்பி அடித்தது குறித்து பகிர்ந்த தகவல் இணையத்தில் வைரல்..

Related Post

அஜித்திற்கு இரண்டு கண்டிஷன் போட்ட சன் பிக்சர்ஸ்- நடிகரின் பிளான் என்ன

Posted by - May 16, 2024 0
நடிகர் அஜித் நடிகர் அஜித் துணிவு படத்தை தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க அஜித் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு…

துல்கர் சல்மானுக்கு என்னாச்சு.. சோகத்தில் கண்கலங்கி வீடியோ வெளியிட்டு நீக்கியது ஏன்

Posted by - July 4, 2023 0
துல்கர் சல்மான் துல்கர் சல்மான் மலையாளம் மட்டுமின்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் பரிட்சயமான நடிகர் தான். மலையாள சூப்பர்ஸ்டார் மம்மூட்டியின் மகனான அவர் தற்போது முன்னணி…

சம்பவம் இருக்கு.. கேப்டன் மில்லர் படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

Posted by - July 18, 2023 0
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில்…

இங்க நான் தான் கிங்கு திரைப்படம் குறித்து ரசிகர்கள் கருத்து…

Posted by - May 17, 2024 0
சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள “இங்க நான் தான் கிங்கு” திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள இங்க நான் தான் கிங்கு திரைப்படம்…

புதிய சிக்கலில் எஸ்.கேவின் அமரன் படம் – என்ன மேட்டர்னு தெரியுமா..?

Posted by - February 22, 2024 0
எஸ்.கே.வின் மிரட்டலான நடிப்பில் உருவாகி உள்ள அமரன் படத்திற்கு தற்போது புதிய சிக்கல் இன்று வந்துள்ளது.#sivakarthikeyan #AMARAN #rajkumar #kamalhassan #rajkamal #tamlcinema #LatestNews ராஜ்குமார் பெரியசாமி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *