பொன்னியின் செல்வன் 2 மூன்று நாட்களில் இவ்வளவு வசூல் செய்துவிட்டதா? பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

274 0

மிக பிரம்மாண்டமாக கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன் 2. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளிவந்தது.

சில கலவையான விமர்சனங்களை பெற்றாலும், வசூல் ரீதியாக இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இரண்டே நாட்களில் ரூ. 100 கோடியை கடந்து உலகளவில் சாதனையும் படைத்துள்ளது.பொன்னியின் செல்வன் 2 மூன்று நாட்களில் இவ்வளவு வசூல் செய்துவிட்டதா?

மூன்று நாட்கள் வசூல் விவரம்

இந்த நிலையில், இப்படம் வெளிவந்த மூன்று நாட்கள் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை எவ்வளவு இதுவரை செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் கடந்த மூன்று நாட்களில் மட்டுமே ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதை வைத்து பார்க்கும் பொழுது முதல் வாரம் பொன்னியின் செல்வனுக்கு நன்றாக அமைந்துள்ளது.

Related Post

தனுஷ் பட இயக்குநர் மரணம்.. அதிர்ச்சியில் திரையுலகம்

Posted by - April 15, 2025 0
எஸ்.எஸ். ஸ்டான்லி தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் எஸ்.எஸ். ஸ்டான்லி. இவர் ஸ்ரீகாந்த் நடிப்பில் வெளிவந்த ஏப்ரல் மாதத்தில் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். பின்…

ரோமியோவை ‘அன்பே சிவம்’ ஆக்கிடாதீங்க! – விஜய் ஆண்டனி

Posted by - April 20, 2024 0
இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தான் நடித்த ரோமியோ படத்தை அன்பே சிவம் திரைப்படமாக மாற்றிவிட வேண்டாம் என தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். நடிகர் விஜய் ஆண்டனி…

ட்ரெண்டிங் பாடலுக்கு பாவாடை தாவணியில் குத்தாட்டம் போட்ட நடிகை ஹன்சிகா – வைரல் வீடியோ

Posted by - June 15, 2024 0
இணையத்தில் செம ட்ரெண்டாகி வரும் புஷ்பா பாடலுக்கு நடிகை ஹன்சிகா குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது செம வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் அடுத்த குஷ்பூ என…

நடிகை கீர்த்தி பாண்டியனை மணந்த அசோக் செல்வன்- கோலாகலமாக நடைபெற்ற திருமணம்

Posted by - September 13, 2023 0
‘சூது கவ்வும்’ படத்தில் அறிமுகமாகிய அசோக் செல்வன், ‘ஓ மை கடவுளே’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் நடித்து வெளியான…

லியோவில் விஜய்யுடன் மோத போகும் மற்றும் ஒரு நடிகர்..லோகேஷ் செய்யப்போகும் தரமான செய்கை!!

Posted by - April 5, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.   மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *