ப்ளூ சட்டை மாறனை ட்வீட் மூலம் துவைத்தெடுத்த நடிகர் கலையரசன் – என்ன காரணம் தெரியுமா..!!

270 0

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வரும் நடிகர் கலையரசன் ப்ளூ சட்டை மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தற்போது செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் பா.ரஞ்சித் கண்டெடுத்த ரத்தினங்களில் ஒருவர் தான் நடிகர் கலையரசன் அடுத்தடுத்து பல படங்களில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்து வரும் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான வாழை படத்தில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில் நடிகர் கலையரசன் ப்ளூ சட்டை மாறனுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது தற்போது செம வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் அமரன் படத்தை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில் பிரபல யூடுப்பர் ப்ளூ சட்டை மாறன் இப்படத்தை சற்று மோசமாக விமர்சித்திருந்தார்.ப்ளூ சட்டையின் இந்த விமர்சனங்களுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் தற்போது நடிகர் கலையரசனும் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

ஒரு திரைப்படத்தை விமர்சிப்பதும் அதில் தவறான கருத்து ஏதும் இருந்தால் அதை கண்டிப்பதும் அவரவர் உரிமை!

முழு வெறுப்போடு ஒருவரை விமர்சனம் எனும் பெயரில் இப்படி அருவுறுப்பாக தனிமனித தாக்குதல் செய்வதென்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது! என கலையரசன் தெரிவித்துள்ளார்.

Related Post

யாருக்கும் நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை.. லீக்கான அசிங்கமான புகைப்படத்திற்கு சமந்தா பதிலடி

Posted by - May 7, 2024 0
சமந்தா தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்துகொண்டு இருக்கிறார் சமந்தா. சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். பதிலடி சமீபத்தில்…

நாட்டாமை படத்தில் முதலில் நடிக்கவிருந்தது குஷ்பூ இல்லை.. உண்மையை கூறிய கே.எஸ். ரவிகுமார்

Posted by - May 18, 2024 0
கே.எஸ். ரவிக்குமார் தமிழ் சினிமாவில் கமர்ஷியல் இயக்குனர்களில் பல சூப்பர்ஹிட் கொடுத்தவர் கே.எஸ். ரவிக்குமார். நாட்டாமை,  முத்து, படையப்பா, தசாவதாரம், வரலாறு என பல படங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.…

தென்னிந்திய தயாரிப்பாளர்களால் வந்த பாலியல் தொல்லை – பிரபல நடிகை ஓப்பன் டாக்

Posted by - March 13, 2024 0
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை அங்கிதா திரைப்பட தயாரிப்பாளர்களால் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். வடக்கில் என்னதான் பெரிய நடிகையாக…

துணிவு பட புரொமோஷன்… சோகமான அஜித் ரசிகர்கள்…

Posted by - December 26, 2022 0
இதில் படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத், நடிகை மஞ்சு வாரியர், தயாரிப்பாளர் போனி கபூர், இசையமைப்பாளர் ஜிப்ரன் ஆகியோர் கலந்துக் கொள்வதாக தெரிகிறது. துணிவு படத்தின் புரொமோஷன் குறித்து…

மூன்று நாட்களில் 3BHK படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

Posted by - July 7, 2025 0
3BHK சரத்குமார், தேவயானி, சித்தார்த் மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் 3BHK. 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *