மக்கள் மனதில் மாம்பழம்…….மாம்பழத்தின் பல்வேறு நன்மைகள்!

302 0

மாம்பழம் நம் நாட்டின் தேசிய கனி, முக்கனிகளில் முதன்மையான ராஜா கனி மற்றும் எல்லோருக்கும் பிடித்தமான பழம் மாம்பழம். பெரும்பாலும் கோடைகாலம் வந்தாலே எல்லோருக்கும் நியாபகம் வருவது மாம்பழம் தான். பிஞ்சு துவர்க்கும், காய் புளிக்கும், பழம் இனிக்கும். இப்படி ஒவ்வொரு வளர்ச்சியிலும் வெவ்வேறு வகையான சுவை தரக்கூடியது இந்த மாம்பழம்.

Mango (Kilichundan, Graft) Fruit Plant

ஆரோக்கியத்திற்கு தேவையான சத்து: இதில் வைட்டமின் ஏ, நார்சத்து, கார்போஹைரேட், சர்க்கரைசத்து ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளது. விசேஷமாக பழத்தின் தோல்பகுதியில் வைட்டமின் சி சத்துள்ளது. நாம் உடலுக்கு தேவையான கால்சியம், பாஸ்பரஸ், சோடியம், பொட்டாசியம் ஆகியவை பழத்தின் இனிப்பு சுவை இருப்பதற்கு முக்கிய காரணமாய் இருக்கிறது. இப்பழத்தை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனையை போக்குகிறது. எனினும் அதிக அளவு சாப்பிட்டால் அதுவே வயிற்று போக்கையும் உண்டாக்கிவிடும். எனவே அளவோடு சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும், இரத்தத்தையும் சுத்தம் செய்து, நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.Mambazham viikkura Short - Song Lyrics and Music by 🍋 nenjirukkum varai 🍋 arranged by Idhayathirudan on Smule Social Singing app

குணமாக்ககூடிய நோய்கள்: நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய தன்மை இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஏ தாராளமாக உள்ளது. பழத்தில் இருக்கும் காரோட்டீனாய்டு சத்து உடலில் வெள்ளை இரத்த அணுக்களை அதிகரிக்க செய்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. பழத்தில் உள்ள அமிலேஸ் (Amylase) என்ற பொருள், மிக கடினமான உணவையும் கூட செரிக்க செய்திடும். மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய துடிப்பை சீராக உதவுகிறது. மாம்பழம் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், இதயத்தில் உள்ள செல்களை சேதமடையாமல் பாதுகாத்து, மாரடைப்பு, பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

Mango variety named after Kerala University | Thiruvananthapuram Latest News - The Hindu

 

Related Post

கர்ப்பமாக இருக்கும் CWC பிரபலம் புகழ் மனைவி- அழகிய போட்டோவுடன் அவரே சொன்ன குட் நியூஸ்

Posted by - September 1, 2023 0
குக் வித் கோமாளி விஜய் தொலைக்காட்சியின் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி பலருக்கும் வாழ்க்கையில் நல்ல எதிர்காலத்தை கொடுத்துள்ளது. அப்படி இந்நிகழ்ச்சி மூலம் இப்போது வெள்ளித்திரையில்…

1/4 கப் உளுந்தும், தேங்காயும் இருக்கா? அப்ப இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. அருமையா இருக்கும்…

Posted by - December 20, 2023 0
தினமும் காலையில் இட்லி, தோசைக்கு ஒரே மாதிரியான சட்னி செய்து போரத்துவிட்டதா? சற்று வித்தியாசமான சுவையைக் கொண்ட சட்னியை செய்ய நினைக்கிறீர்களா? உங்கள் வீட்டில் உளுத்தம் பருப்பு…

ஹீரோயின் ஆகும் வனிதாவின் 18 வயது மகள்.. ஹீரோ யார்?

Posted by - August 23, 2023 0
வனிதா நடிகை வனிதா விஜயகுமார் பிக் பாஸ் ஷோவுக்கு பிறகு மீண்டும் பாப்புலர் ஆகி தற்போது சினிமா, சின்னத்திரை, youtube என பல விஷயங்களிலும் கவனம் செலுத்தி…

சத்தான… சுவையான… குதிரைவாலி அடை தோசையை செய்வது எப்படின்னு தெரியுமா?

Posted by - January 6, 2024 0
தற்போது மக்கள் தங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறுதானியங்களை தங்கள் உணவில் அதிகம் சேர்த்து வருகிறார்கள். பெரும்பாலும் சிறுதானியங்களைக் கொண்டு கஞ்சி, உப்புமா என்று தான் செய்து சாப்பிடுவார்கள்.…

குருபெயர்ச்சி 2024…

Posted by - April 30, 2024 0
விழுப்புரம் மாவட்ட அர்ச்சகர் பாஸ்கர் இந்த வருடம் குரு பெயர்ச்சியில் எந்தெந்த ராசிக்கு சிறப்பு இருக்கிறது என்று விளக்கம் அளிக்கிறார். இந்த வருடம் 2024 குரு பெயர்ச்சி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *