மார்க் ஆண்டனி படத்திற்காக நடிகர் எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

224 0

மார்க் ஆண்டனி

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் முதல் முறையாக விஷால் நடித்து நேற்று திரையரங்கில் வெளிவந்த படம் மார்க் ஆண்டனி.மார்க் ஆண்டனி படத்திற்காக நடிகர் எஸ்.ஜே. சூர்யா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு  தெரியுமா - சினிஉலகம்

இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமாக இருந்தது எஸ்.ஜே. சூர்யா நடிப்பு என்று கூட கூறலாம்.

மேலும் இப்படத்தில் ரிது வர்மா, சுனில், செல்வராகவன் என பல திரையுலக நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ரசிகர்களின் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் எந்த வகையிலும் அவர்களை ஏமாற்றவில்லை என்று விமர்சனங்கள் வெளியாகியுள்ளது. மேலும் வசூலில் கூட மார்க் ஆண்டனி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எஸ்.ஜே. சூர்யா சம்பளம்

இந்நிலையில், படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த எஸ்.ஜே. சூர்யா, இப்படத்தில் நடிக்க வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, மார்க் ஆண்டனி படத்தில் நடிக்க நடிகர் எஸ்.ஜே. சூர்யா ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Post

முதல் 10 நிமிஷத்தை மிஸ் பண்ணிடாதீங்க…. ரசிகர்களுக்கு லோகேஷ் கனகராஜ் வைத்த கோரிக்கை

Posted by - October 14, 2023 0
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார்.அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா…

ஜிகர்தண்டா டபுள் X பற்றி ஹாலிவுட் பிரபலம் Clint Eastwood போட்ட பதிவு- வைரலாகும் டுவிட்

Posted by - December 14, 2023 0
ஜிகர்தண்டா டபுள் X தமிழ் சினிமாவில் 2014ம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தின் மையக் கருவை மட்டும் வைத்துக்கொண்டு வேறு ஒரு கதையுடன் டபுள் எக்ஸ் திரைப்படத்தை…

11 வயது வித்தியாசமுள்ள நடிகனுக்கு ஜோடியாகும் பிரியா பவானி ஷங்கர்.. யார் அந்த நடிகர் தெரியுமா

Posted by - August 14, 2023 0
பிரியா பவானி ஷங்கர் தமிழ் சினிமாவிற்கு சின்னத்திரையில் இருந்து என்ட்ரி கொடுத்த நட்சத்திரங்களில் ஒருவர் பிரியா பவானி ஷங்கர். இவர் மேயாத மான் படத்தில் கதாநாயகியாக நடித்து…

இதுதான் காரணமா?லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

Posted by - April 15, 2023 0
ரோபோ ஷங்கர் ரோபோ ஷங்கர் தமிழ் சினிமாவில் முக்கிய காமெடியன்களில் ஒருவர். அவர் பல படங்களில் காமெடியில் கலக்கி இருக்கும் நிலையில் அதிகம் ரசிகர்களையும் வைத்திருக்கிறார். ரோபோ…

Kottukkaali Movie Review: ஆக்ரோஷமா? அமைதியா? – கொட்டுக்காளி படத்தின் விமர்சனம் இதோ!

Posted by - August 23, 2024 0
உலகளவில் நடைபெற்ற திரைப்பட விழாக்களில் பங்கேற்று பல விருதுகளை வென்ற கொட்டுக்காளி படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே இன்று (ஆகஸ்ட் 23) தியேட்டரில் வெளியாகியுள்ளது. இந்த படம் பின்னணி…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *