முடிவுக்கு வருகிறதா பாக்கியலட்சுமி சீரியல்- புகைப்படம் வெளியிட்டு ஷாக் ஆக்கிய பிரபலம்

364 0

பாக்கியலட்சுமி சீரியல்

ஊரில் 3, 4 மனைவி வைத்திருப்பவன் எல்லாம் சந்தோஷமாக இருக்கிறேன், ஒரே ஒரு திருமணம் செய்து நான் படும் பாடும் அப்பப்பா என படத்தில் இடம்பெற்ற வசனம் நியாபகம் இருக்கும்பாக்கியலட்சுமி கோபியின் புதிய அவதாரம்! மிரட்டலான புகைப்படம் வெளியிட்ட  நடிகர் - மனிதன்

இப்போது அப்படி ஒரு புலம்பலில் தான் கோபி இருக்கிறார். ஆசை இல்லாமல் முதல் கல்யாணம் நடந்ததால் ஆசையாக தனது முன்னாள் காதலியை மறுமணம் செய்துகொண்டு சந்தோஷமாக இருக்கலாம் என இருந்தார்.

ஆனால் அவர் எப்போது மறுமணம் செய்தாரோ அப்போதே அவரது நிம்மதியும் போய்விட்டது, ஒவ்வொரு நாளும் ராதிகா சண்டை போட கோபி புலம்பலிலேயே உள்ளார்.

வெளிவந்த போட்டோ

சீரியல் குறித்து எப்போதும் சின்ன சின்ன ஹின்ட் கொடுக்கும் கோபி என்கிற சதீஷ்  தற்போது இன்ஸ்டாவில் ஒரு போட்டோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் வயதான தோற்றத்தில் உள்ளார், மேலும் இதுதான் வயதான கோபி என பதிவிட்டுள்ளார்.

எனவே பாக்கியலட்சுமி முதல் பாகம் முடிவடைந்து இரண்டாவது பாகம் வரப்போகிறதோ, அதில் சதீஷ் வயதான தோற்றத்தில் நடிக்கிறாரோ என ரசிகர்கள் குழம்பி வருகிறார்கள்.

Related Post

ஐஸ்வர்யா – தனுஷ் மீண்டும் இணைகிறார்களா!

Posted by - February 14, 2024 0
தனுஷ் – ஐஸ்வர்யா பிரிவு நட்சத்திர ஜோடியாக இருந்தவர் தனுஷ் – ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் தங்களது பிரிவை கடந்த ஆண்டு அறிவித்தனர். இருவரும் தங்களுடைய தனி…

சன் தொலைக்காட்சியின் கயல் சீரியல் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம்- அதிகம் வாங்குவதே இவரா?

Posted by - July 17, 2023 0
கயல் சீரியல் சன் தொலைக்காட்சியில் 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட தொடர் கயல். சைத்ரா ரெட்டி மற்றும் சஞ்சீவ் இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள…

இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 7, 2023 செவ்வாய்க்கிழமை

Posted by - March 7, 2023 0
இன்றைய ராசி பலன்கள் – மார்ச் 7, 2023 செவ்வாய்க்கிழமை❤️ மேஷம்✅ ஏதோ ஒரு மன கவலையால் இரவில் தூங்காமல் தவிப்பீர்கள். புத்திசாலித்தனமாக நடந்து கொள்ளாவிட்டால் கை…

கலர்ஸ் தமிழ் சீரியல்களில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!

Posted by - December 13, 2022 0
பொழுதுபோக்கு தொலைக்காட்சியான கலர்ஸ் தமிழ், பல தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. பொழுதுபோக்கை மையமாக வைத்து பல டிவி…

ஐபிஎல் 2024.. கஸ்டமர்கள் குதூகலம்.. 3 மாதங்களுக்கு டேட்டா.. மாதம் ரூ.222 மட்டும்.. Jio கிரிக்கெட் திட்டம்!

Posted by - March 19, 2024 0
ஐபிஎல் 2024 (IPL 2024) போட்டிகள் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்க இருக்கும் வேளையில் ஜியோ நிறுவனம், ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் தட்டித்தூக்கும் திட்டங்களை கொடுக்கிறது.…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *