ராஜா ராணி 2 சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு…புகைப்படத்தை பகிர்ந்த டீம்!!

280 0

விஜய் தொலைக்காட்சியில் ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் ஒளிபரப்பாகி வந்த சீரியல் ராஜா ராணி 2. பிரவீன் பென்னட் இயக்க சித்து மற்றும் ஆல்யா மானசா இருவரும் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார்கள்.

 

தொடர் ஆரம்பித்து நன்றாக ஓடிக் கொண்டிருக்கும் போது ஆல்யா தொடரில் இருந்து விலகினார், அவருக்கு பிறகு ரியா என்பவர் நடித்து வந்தார்.ஆனால் திடீரென அவர் மாற்றப்பட்டார், இப்போது புதிய நடிகை நடிக்கிறார்.

அவரை தாண்டி சீரியலிலும் பலர் மாற்றப்பட்டுள்ளனர், ஏன் இயக்குனரே மாற்றப்பட்டார்.கடந்த சில நாட்களாகவே இந்த ராஜா ராணி 2 சீரியல் முடியப்போகிறது என்று தகவல்கள் வந்தது.

 

 

அதனை உறுதி செய்யும் வகையில் ராஜா ராணி 2 சீரியலின் கடைசி நாள் போட்டோ வெளியாகியுள்ளது.அதில் குடும்பத்தினர் அனைவரும் நிற்க சந்தியா கர்ப்பமாக இருப்பதாக காட்டுகின்றனர்..அதனால் இந்த சீரியல் முடிவது உறுதியாகியது..இது மக்களுக்கு சிறிய சோகத்தை தந்துள்ளது.

Related Post

VJ பிரியங்காவுடன் ஏற்பட்ட பிரச்சனை.. மீண்டும் அவருடன் பேசுகிறாரா மணிமேகலை

Posted by - August 4, 2025 0
பிரியங்கா – மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் சீசன் 5ல் VJ பிரியங்கா தேஷ்பாண்டே போட்டியாளராக கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த மணிமேகலைக்கும் பிரியங்காவிற்கும்…

டீயுடன் சாப்பிட சூப்பரான பன்னீர் – ஆலு ஸ்டஃப்டு போண்டா

Posted by - March 2, 2023 0
இந்த ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். 15 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து விடலாம். தேவையான பொருட்கள் : கடலை மாவு – 150 கிராம், அரிசி…

வீடே மணமணக்கும்.. சுவையான… மெட்ராஸ் ஸ்டைல் நாட்டுக்கோழி வறுத்த கறி

Posted by - August 24, 2023 0
செட்டிநாடு, கொங்குநாடு சமையல் மிகவும் பிரபலமானவை. நிறைய பேர் இந்த ஸ்டைல் சமையலை வீட்டில் சமைக்க விரும்புவதுண்டு. ஆனால் மெட்ராஸ் ஸ்டைல் சமையலை நீங்கள் சுவைத்துள்ளீர்களா? அதுவும்…

பிக்பாஸ் 7 – Voting விவரப்படி இந்த வாரம் வெளியேறப்போவது யார்?- குறைந்த வாக்கு இவருக்கா?

Posted by - November 25, 2023 0
பிக்பாஸ் 7 விஜய் டிவியின் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வருகிறது. 18 போட்டியாளர்களுடன் கடந்த அக்டோபர் 1ம் தேதி தொடங்கப்பட்ட இந்த நிகழ்ச்சி…

கோட்டைகாலத்திற்கு ஏற்ற குளு குளு பானம் எது தெரியுமா ?

Posted by - April 18, 2024 0
நன்னாரி சர்பத் செய்முறை மற்றும் அதன் பயன்கள் குறித்த செய்தித் தொகுப்பு. கோடை வெயிலின் தாக்கத்தை குறைப்பதற்காக பருகப்படும் இயற்கை பானங்களான இளநீர், மோர், கரும்புச்சாறு, பதனீர்…

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *